umadhu kirubaiyin
உமது கிருபையின் நிறைவை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உமது கிருபையின் நிறைவை
பெற்றிட அடியேன் எம்மாத்திரம்
உமது சமூகத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட
பெலப்படுத்தும் என்னை பெலப்படுத்தும் – 2
1. தூரம் போன என்னை தேடி வந்தீரே
சொந்தமாக என்னை மீட்டு கொண்டீரே – 2
நல்ல தேவனே வல்ல தேவனே இரக்கம் உள்ளவரே
2. தாழ்மை உள்ளவர்க்கு கிருபை அளித்தீரே
தாழ்த்தி என்னை உந்தன் கரத்தில் தருகின்றேன் – 2
நல்ல தேவனே வல்ல தேவனே கிருபை நிறைந்தவரே
umathu kirupaiyin niraivai
perrita atiyen emmaththiram
umathu samookaththil makizhnthu vazhnthita
pelappatuththum ennai pelappatuththum – 2
1. thooram poona ennai theti vantheere
sonthamaka ennai meettu konteere – 2
nalla thevane valla thevane irakkam ullavare
2. thazhmai ullavarkku kirupai aliththeere
thazhththi ennai unthan karaththil tharukinren – 2
nalla thevane valla thevane kirupai nirainthavare