um vallamayai paadiduvane
உம் வல்லமையை பாடிடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் வல்லமையை பாடிடுவேன் உம கிருபையை புகழ்ந்திடுவேன்
எல்ஷடாய் சர்வ வல்லவரே உமக்கே ஆராதனை
நெருக்கம் உண்டான நாட்களிலே என் தஞ்சமானீரே
இக்கட்டு உண்டான சமயங்களில் என் அரணுமானீரே
மிகுந்த கிருபையால் ஆலயத்தில் நான் உம்மை துதித்திடுவேன்
பரிசுத்த சந்நிதிக்கு நேராக நான் பணிந்து தொழுதிடுவேன்
மரண இருளின் பள்ளத்தாக்கில் நீர் என்னோடு இருந்தவரே
தலையை எண்ணையால் அபிஷேகித்து ஒரு பந்தியை ஆயத்தம் செய்தீர்
um vallamaiyai patituven uma kirupaiyai pukazhnthituven
elshatay sarva vallavare umakke aarathanai
nerukkam untana natkalile en thanysamaneere
ikkattu untana samayangkalil en aranumaneere
mikuntha kirupaiyal aalayaththil nan ummai thuthiththituven
parisuththa sannithikku neraka nan paninthu thozhuthituven
marana irulin pallaththakkil neer ennootu irunthavare
thalaiyai ennaiyal apishekiththu oru panthiyai aayaththam seytheer