Um thaanam Naan Anubaviththean lyrics
உம் தானம் நான் அனுபவித்தேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் தானம் நான் அனுபவித்தேன்
உம் அன்பை (ஸ்நேகமே) இனி மறப்பதில்லை (2)
இயேசுவே என் தெய்வமே (எந்தன் பிரியமே)
நீர் போதும் என் வாழ்விலே (2)
1.இயேசு எனக்கு செய்த
நன்மைகள் நினைக்கும் போது (2)
நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
ஸ்தோத்திர கானத்தின் பல்லவிகள்(2)
2.இயேசுவே உந்தன் அன்பை
ஏற்க நான் தள்ளி நின்றேன் (2)
அன்று நான் அந்நியனாய்
அனாதையாய் அலைந்தேன்
இன்றோ உம் சொந்தமானேன் – இயேசுவே
3.என் ஜீவன் போய் விட்டாலும்
எனக்கதில் பாரமில்லை
எந்தன் ஆத்துமா நித்திய ஜீவன் பெற
இயேசு தான் ஏற்றுக்கொண்டார்
என் ஜீவன் போ என்றாலும்
எனக்கென்றும் பயம் இல்லையே(2)
எந்தன் ஆத்துமாவின் நித்திய ஜீவன்
என் இயேசு தந்தருளினீரே
um thanam nan anupaviththen
um anpai (snekame) ini marappathillai (2)
iyesuve en theyvame (enthan piriyame)
neer poothum en vazhvile (2)
1.iyesu enakku seytha
nanmaikal ninaikkum poothu (2)
nanri konten manam patitume
sthooththira kanaththin pallavikal(2)
2.iyesuve unthan anpai
erka nan thalli ninren (2)
anru nan anniyanay
anathaiyay alainthen
inroo um sonthamanen – iyesuve
3.en jeevan pooy vittalum
enakkathil paramillai
enthan aaththuma niththiya jeevan pera
iyesu than errukkontar
en jeevan poo enralum
enakkenrum payam illaiye(2)
enthan aaththumavin niththiya jeevan
en iyesu thantharulineere
உம் தானம் நான் அனுபவித்தேன்
um thanam nan anupaviththen
உம் அன்பை (ஸ்நேகமே) இனி மறப்பதில்லை (2)
um anpai (snekame) ini marappathillai (2)
இயேசுவே என் தெய்வமே (எந்தன் பிரியமே)
iyesuve en theyvame (enthan piriyame)
நீர் போதும் என் வாழ்விலே (2)
neer poothum en vazhvile (2)
1.இயேசு எனக்கு செய்த
1.iyesu enakku seytha
நன்மைகள் நினைக்கும் போது (2)
nanmaikal ninaikkum poothu (2)
நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
nanri konten manam patitume
ஸ்தோத்திர கானத்தின் பல்லவிகள்(2)
sthooththira kanaththin pallavikal(2)
2.இயேசுவே உந்தன் அன்பை
2.iyesuve unthan anpai
ஏற்க நான் தள்ளி நின்றேன் (2)
erka nan thalli ninren (2)
அன்று நான் அந்நியனாய்
anru nan anniyanay
அனாதையாய் அலைந்தேன்
anathaiyay alainthen
இன்றோ உம் சொந்தமானேன் – இயேசுவே
inroo um sonthamanen – iyesuve
3.என் ஜீவன் போய் விட்டாலும்
3.en jeevan pooy vittalum
எனக்கதில் பாரமில்லை
enakkathil paramillai
எந்தன் ஆத்துமா நித்திய ஜீவன் பெற
enthan aaththuma niththiya jeevan pera
இயேசு தான் ஏற்றுக்கொண்டார்
iyesu than errukkontar
என் ஜீவன் போ என்றாலும்
en jeevan poo enralum
எனக்கென்றும் பயம் இல்லையே(2)
enakkenrum payam illaiye(2)
எந்தன் ஆத்துமாவின் நித்திய ஜீவன்
enthan aaththumavin niththiya jeevan
என் இயேசு தந்தருளினீரே
en iyesu thantharulineere