um satham kaetkanum
உம் சத்தம் கேட்கணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் சத்தம் கேட்கணும்
உம் சித்தம் அறியணும்
உம்மோடு நடக்கணும் – நான்
உம்மைப்போல் மாறனும் (2)
என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே
1. மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்தாலும்
மரணங்கள் நேரிட்டாலும்
மனிதர்கள் மாறினாலும்
மாறாத உந்தன் அன்பு
என்னை விட்டு விலகவில்லை
மாறுமோ? மாறிடாத
தூய ஜீவ தேவஅன்பு
2. தொல்லைகள் தொடர்ந்தபோதும்
தோல்வியால் துவண்டபோதும்
கவலையை கடக்கும்போதும்
கண்ணீரில் நடக்கும்போதும் (2)
3. வாக்குகள் மறந்த போதும்
உம்மைவிட்டு பிரிந்த போதும்
மறுபடி என்னை தேடி
மறுவாழ்வு தந்தீரே (2)
um saththam ketkanum
um siththam ariyanum
ummootu natakkanum – nan
ummaippool maranum (2)
en meetpare en nesare en iyesuve
1. malaikal vilakinalum
parvathangkal peyarthalum
maranangkal nerittalum
manitharkal marinalum
maratha unthan anpu
ennai vittu vilakavillai
marumoo? maritatha
thooya jeeva thevaanpu
2. thollaikal thotarnthapoothum
thoolviyal thuvantapoothum
kavalaiyai katakkumpoothum
kanneeril natakkumpoothum (2)
3. vakkukal marantha poothum
ummaivittu pirintha poothum
marupati ennai theti
maruvazhvu thantheere (2)
உம் சத்தம் கேட்கணும்
um saththam ketkanum
உம் சித்தம் அறியணும்
um siththam ariyanum
உம்மோடு நடக்கணும் – நான்
ummootu natakkanum – nan
உம்மைப்போல் மாறனும் (2)
ummaippool maranum (2)
என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே
en meetpare en nesare en iyesuve
1. மலைகள் விலகினாலும்
1. malaikal vilakinalum
பர்வதங்கள் பெயர்தாலும்
parvathangkal peyarthalum
மரணங்கள் நேரிட்டாலும்
maranangkal nerittalum
மனிதர்கள் மாறினாலும்
manitharkal marinalum
மாறாத உந்தன் அன்பு
maratha unthan anpu
என்னை விட்டு விலகவில்லை
ennai vittu vilakavillai
மாறுமோ? மாறிடாத
marumoo? maritatha
தூய ஜீவ தேவஅன்பு
thooya jeeva thevaanpu
2. தொல்லைகள் தொடர்ந்தபோதும்
2. thollaikal thotarnthapoothum
தோல்வியால் துவண்டபோதும்
thoolviyal thuvantapoothum
கவலையை கடக்கும்போதும்
kavalaiyai katakkumpoothum
கண்ணீரில் நடக்கும்போதும் (2)
kanneeril natakkumpoothum (2)
3. வாக்குகள் மறந்த போதும்
3. vakkukal marantha poothum
உம்மைவிட்டு பிரிந்த போதும்
ummaivittu pirintha poothum
மறுபடி என்னை தேடி
marupati ennai theti
மறுவாழ்வு தந்தீரே (2)
maruvazhvu thantheere (2)