um sannithiyil santhooshame
உம் சந்நிதியில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் சந்நிதியில் சந்தோஷமே
உம் சந்நிதியில் சமாதானமே
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்
இயேசுவே இயேசுவே
நானும் நீயும், நீயும் நானும்
நாம் ஒன்றாய் இசைந்தால் எல்லாம் நடக்கும்
இனி பயமே இல்லை, கவலை இல்லை
உம் சந்நிதியில் நான் இருந்தால் போதும்
um sannithiyil santhooshame
um sannithiyil samathaname
norungkuntavarai neer pelappatuththuveer
siraippattavarai neer vituvikkinreer
iyesuve iyesuve
nanum neeyum, neeyum nanum
nam onray isainthal ellam natakkum
ini payame illai, kavalai illai
um sannithiyil nan irunthal poothum
உம் சந்நிதியில் சந்தோஷமே
um sannithiyil santhooshame
உம் சந்நிதியில் சமாதானமே
um sannithiyil samathaname
நொறுங்குண்டவரை நீர் பெலப்படுத்துவீர்
norungkuntavarai neer pelappatuththuveer
சிறைப்பட்டவரை நீர் விடுவிக்கின்றீர்
siraippattavarai neer vituvikkinreer
இயேசுவே இயேசுவே
iyesuve iyesuve
நானும் நீயும், நீயும் நானும்
nanum neeyum, neeyum nanum
நாம் ஒன்றாய் இசைந்தால் எல்லாம் நடக்கும்
nam onray isainthal ellam natakkum
இனி பயமே இல்லை, கவலை இல்லை
ini payame illai, kavalai illai
உம் சந்நிதியில் நான் இருந்தால் போதும்
um sannithiyil nan irunthal poothum