Um Pugalai Paduvathu lyrics
உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2
1.துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2
அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2
2.பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2
அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2
உம் புகழைப் பாடுவது என் வாழ்வின்
un pukazhaippatuvathu en vazhvin inpamaiya
un arulaip poorruvathu en vazhvil selvamaiya-2
1.thunpaththilum inpaththilum nal thanthaiyay neeyiruppay
kannayarak kaththirukkum nal annaiyar arukiruppay-2
anpu ennum amuthaththinai nan arunthita enakkalippay
unninru piriyamal
nee enrum anaiththiruppay-2
2.palluyiraip pataiththiruppay nee ennaiyum en pataiththay?
pavaththile vazhnthirunthum nee ennaiyum en azhaiththay?-2
anpinukku ataikkum thazh illaiyenru unarnthen
un anpai maravamal
nan enrum vazhnthiruppen-2
um pukazhaip patuvathu en vazhvin