um prasannaththi anuppum ayya
உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
உம் வல்லமையால் நிரப்பும் ஐயா -2
இது தேவ பிரசன்னம்
இது ஜீவ பிரசன்னம்
வழிந்தோடுதே பாய்ந்தோடுதே -2
1. ஆரோன் தலை மேலே வழிந்த
அபிஷேகம் என்னை நிரப்பிடுதே -2
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
என்னை நிரப்பிடுதே -2
2. மாம்சமான யாவர் மேலும் உம்
ஆவி இறங்கிடுதே
சபைகள் எல்லாம் கர்த்தரின்
வல்லமையால் தினமும் நிறைந்திடுதே
3. பெந்தெகொஸ்தே அனுபவங்கள்
எங்கள் சபைகளிலே
பரிசுத்த ஆவி பலமாய்
இப்போ இறங்கி வந்திடுதே
உம் பிரசன்னத்தை அனுப்பினீரே
உம் வல்லமையால் நிரப்பினீரே
um pirasannaththai anuppum aiya
um vallamaiyal nirappum aiya -2
ithu theva pirasannam
ithu jeeva pirasannam
vazhinthootuthe paynthootuthe -2
1. aaroon thalai mele vazhintha
apishekam ennai nirappituthe -2
ussanthalai muthal ullangkal varai
ennai nirappituthe -2
2. mamsamana yavar melum um
aavi irangkituthe
sapaikal ellam karththarin
vallamaiyal thinamum nirainthituthe
3. penthekosthe anupavangkal
engkal sapaikalile
parisuththa aavi palamay
ippoo irangki vanthituthe
um pirasannaththai anuppineere
um vallamaiyal nirappineere
உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
um pirasannaththai anuppum aiya
உம் வல்லமையால் நிரப்பும் ஐயா -2
um vallamaiyal nirappum aiya -2
இது தேவ பிரசன்னம்
ithu theva pirasannam
இது ஜீவ பிரசன்னம்
ithu jeeva pirasannam
வழிந்தோடுதே பாய்ந்தோடுதே -2
vazhinthootuthe paynthootuthe -2
1. ஆரோன் தலை மேலே வழிந்த
1. aaroon thalai mele vazhintha
அபிஷேகம் என்னை நிரப்பிடுதே -2
apishekam ennai nirappituthe -2
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
ussanthalai muthal ullangkal varai
என்னை நிரப்பிடுதே -2
ennai nirappituthe -2
2. மாம்சமான யாவர் மேலும் உம்
2. mamsamana yavar melum um
ஆவி இறங்கிடுதே
aavi irangkituthe
சபைகள் எல்லாம் கர்த்தரின்
sapaikal ellam karththarin
வல்லமையால் தினமும் நிறைந்திடுதே
vallamaiyal thinamum nirainthituthe
3. பெந்தெகொஸ்தே அனுபவங்கள்
3. penthekosthe anupavangkal
எங்கள் சபைகளிலே
engkal sapaikalile
பரிசுத்த ஆவி பலமாய்
parisuththa aavi palamay
இப்போ இறங்கி வந்திடுதே
ippoo irangki vanthituthe
உம் பிரசன்னத்தை அனுப்பினீரே
um pirasannaththai anuppineere
உம் வல்லமையால் நிரப்பினீரே
um vallamaiyal nirappineere