um naeraththil um naeraththil
உம் நேரத்தில் உம் நேரத்தில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் நேரத்தில் உம் நேரத்தில் என்
வாழ்வின் அனைத்தையும் செய்திடுமே -2
1. என் தேவைகளெல்லாம் நீர் அறிவீர்
அதை நீரே செய்யும் உம் நேரத்தில் -2
உம் நேரத்தில் உம் நேரத்தில் (2)
என் தேவைகள் யாவையுமே சந்தியுமே(2)
2. என் இதயத்தின் ஏக்கத்தை உமக்குச்
சொன்னேன் அதை முழுவதும் பெற
வேண்டும் உம் நேரத்தில்
உம் நேரத்தில் உம் நேரத்தில்
என் ஏக்கங்களெல்லாம் தீரட்டுமே
um neraththil um neraththil en
vazhvin anaiththaiyum seythitume -2
1. en thevaikalellam neer ariveer
athai neere seyyum um neraththil -2
um neraththil um neraththil (2)
en thevaikal yavaiyume santhiyume(2)
2. en ithayaththin ekkaththai umakkus
sonnen athai muzhuvathum pera
ventum um neraththil
um neraththil um neraththil
en ekkangkalellam theerattume
உம் நேரத்தில் உம் நேரத்தில் என்
um neraththil um neraththil en
வாழ்வின் அனைத்தையும் செய்திடுமே -2
vazhvin anaiththaiyum seythitume -2
1. என் தேவைகளெல்லாம் நீர் அறிவீர்
1. en thevaikalellam neer ariveer
அதை நீரே செய்யும் உம் நேரத்தில் -2
athai neere seyyum um neraththil -2
உம் நேரத்தில் உம் நேரத்தில் (2)
um neraththil um neraththil (2)
என் தேவைகள் யாவையுமே சந்தியுமே(2)
en thevaikal yavaiyume santhiyume(2)
2. என் இதயத்தின் ஏக்கத்தை உமக்குச்
2. en ithayaththin ekkaththai umakkus
சொன்னேன் அதை முழுவதும் பெற
sonnen athai muzhuvathum pera
வேண்டும் உம் நேரத்தில்
ventum um neraththil
உம் நேரத்தில் உம் நேரத்தில்
um neraththil um neraththil
என் ஏக்கங்களெல்லாம் தீரட்டுமே
en ekkangkalellam theerattume