Um Naamam Parisutha paduvadhaga Lyrics

உம் நாமம் பரிசுத்த படுவதாக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதாவே
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக
பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதாவே
[Verse 1]
உம் சித்தம் பரத்தில் செய்யப்படுவது போல்
பூமியிலும் செய்யப்படுவதாக (2)
[Chorus]
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
[Verse 2]
எங்கள் ஆகாரத்தை அனுதினம் தந்திடுமே
உம் கரங்களால் அனைத்தையும் பெற்றுக் கொள்கிறோம் (2)
[Chorus]
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
[Verse 3]
எங்கள் கடனாளிகளை நாங்கள் மன்னிப்பது போல்
எங்கள் கடன்களையும் மன்னித்தருளும் (2)
[Chorus]
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
[Verse 4]
நாங்கள் சோதனைக்குட்பட பண்ணாமல்
தீமையினின்று காத்தருளும் (2)
[Chorus]
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
[Verse 5]
எல்லா ராஜ்ஜியமும் மகிமையும் வல்லமையும்
என்றென்றைக்கும் உம்முடையதே (2)
[Chorus]
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதாவே
உம் நாமம் பரிசுத்த படுவதாக
உம் ராஜ்ஜியம் வருவதாக (2)
பரமண்டலத்தில் இருக்கும்
எங்கள் பரம பிதாவே
எங்கள் பரம பிதாவே
எங்கள் பரம பிதாவே