um naamam eththanai inbam athu
உம் நாமம் எத்தனை இன்பம் அது
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் நாமம் எத்தனை இன்பம்
அது மேன்மையும் கூட
பருக பருக தெவிட்டாத
திராட்ச்சை இரசம் கூட
அன்பே ஆராதனை
அழகே ஆராதனை
கிச்சிலி மரமே நேச தைலமே
மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை
எந்தன் பிரியமே ஆத்ம நேசரே
ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை
இனிமையானவரே மதுரமானவரே
அழகில் சிறந்தவரே ஆராதனை
என்னை கவர்ந்த நேசர்
அவர் என்னுடையவர்
இன்று முதல் நானும்
கூட அவருடையவன்
um namam eththanai inpam
athu menmaiyum koota
paruka paruka thevittatha
thiratssai irasam koota
anpe aarathanai
azhake aarathanai
kissili marame nesa thailame
maruthoonri poongkoththe aarathanai
enthan piriyame aathma nesare
oorrunta parimalame aarathanai
inimaiyanavare mathuramanavare
azhakil siranthavare aarathanai
ennai kavarntha nesar
avar ennutaiyavar
inru muthal nanum
koota avarutaiyavan
உம் நாமம் எத்தனை இன்பம்
um namam eththanai inpam
அது மேன்மையும் கூட
athu menmaiyum koota
பருக பருக தெவிட்டாத
paruka paruka thevittatha
திராட்ச்சை இரசம் கூட
thiratssai irasam koota
அன்பே ஆராதனை
anpe aarathanai
அழகே ஆராதனை
azhake aarathanai
கிச்சிலி மரமே நேச தைலமே
kissili marame nesa thailame
மருதோன்றி பூங்கொத்தே ஆராதனை
maruthoonri poongkoththe aarathanai
எந்தன் பிரியமே ஆத்ம நேசரே
enthan piriyame aathma nesare
ஊற்றுண்ட பரிமளமே ஆராதனை
oorrunta parimalame aarathanai
இனிமையானவரே மதுரமானவரே
inimaiyanavare mathuramanavare
அழகில் சிறந்தவரே ஆராதனை
azhakil siranthavare aarathanai
என்னை கவர்ந்த நேசர்
ennai kavarntha nesar
அவர் என்னுடையவர்
avar ennutaiyavar
இன்று முதல் நானும்
inru muthal nanum
கூட அவருடையவன்
koota avarutaiyavan