um mugam thedum
உம் முகம் தேடும் வேளைதனில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் முகம் தேடும் வேளைதனில்
என் அகம் உம்மை தரிசிக்கும்
கதிரவன் எழுமுன் காலைதனில்
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்
பிரசன்னம் தேவ பிரசன்னம்
வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம்
தரிசனம் பரம தரிசனம் - 2
கண்டிடுதே நிதம் எந்தன் மனம்-2
2. கல்லான எந்தன் இதயம்
உம் சொல்லால் புதுமை ஆகும்
உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும்
3. என் ஜனம் அழிகின்றார் என்று
கதறினாள் எஸ்தரும் அன்று
திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம்
தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம்
4. பரமனை அறியாதோர் பலகோடி
அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி
விசுவாசி யாவரும் இணைந்து
அனைத்து இந்தியரை சீடராக்குவோம்
um mukam thetum velaithanil
en akam ummai tharisikkum
kathiravan ezhumun kalaithanil
karththarin patham amarnthiruppen
pirasannam theva pirasannam
vanysippen theva sannithanam
tharisanam parama tharisanam - 2
kantituthe nitham enthan manam-2
2. kallana enthan ithayam
um sollal puthumai aakum
ullaththil erpatum marram
unnathar iyesuvai ulakirku kattum
3. en janam azhikinrar enru
katharinal estharum anru
thirappinil ninru nam jepippoom
thesaththin azhivaith thatuththituvoom
4. paramanai ariyathoor palakooti
arivikka viraikirar silar kooti
visuvasi yavarum inainthu
anaiththu inthiyarai seetarakkuvoom
உம் முகம் தேடும் வேளைதனில்
um mukam thetum velaithanil
என் அகம் உம்மை தரிசிக்கும்
en akam ummai tharisikkum
கதிரவன் எழுமுன் காலைதனில்
kathiravan ezhumun kalaithanil
கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன்
karththarin patham amarnthiruppen
பிரசன்னம் தேவ பிரசன்னம்
pirasannam theva pirasannam
வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம்
vanysippen theva sannithanam
தரிசனம் பரம தரிசனம் - 2
tharisanam parama tharisanam - 2
கண்டிடுதே நிதம் எந்தன் மனம்-2
kantituthe nitham enthan manam-2
2. கல்லான எந்தன் இதயம்
2. kallana enthan ithayam
உம் சொல்லால் புதுமை ஆகும்
um sollal puthumai aakum
உள்ளத்தில் ஏற்படும் மாற்றம்
ullaththil erpatum marram
உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும்
unnathar iyesuvai ulakirku kattum
3. என் ஜனம் அழிகின்றார் என்று
3. en janam azhikinrar enru
கதறினாள் எஸ்தரும் அன்று
katharinal estharum anru
திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம்
thirappinil ninru nam jepippoom
தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம்
thesaththin azhivaith thatuththituvoom
4. பரமனை அறியாதோர் பலகோடி
4. paramanai ariyathoor palakooti
அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி
arivikka viraikirar silar kooti
விசுவாசி யாவரும் இணைந்து
visuvasi yavarum inainthu
அனைத்து இந்தியரை சீடராக்குவோம்
anaiththu inthiyarai seetarakkuvoom