Um Kirubai Pothum Lyrics
உம் கிருபை போதும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் கிருபை போதும்
Chorus
என் உள்ளில் வாழும் தெய்வமே
என் கிருபை போதும் என்றீரே
உம்மால் ஆகாதது ஒன்றில்லை
சோர்வுகள் இனி இல்லையே
(repeat above 2x)
Sub-Chorus
நம்பி முன்னேறுவேன்
நான் முன்செல்லுவேன்
உந்தன் வாகை பற்றிக்கொண்டு
செய்த நன்மை எண்ணி
தினமும் நன்றி சொல்லி
உம் கிருபை போதும் என்றேனே
Verse 1
விளையற்ற இரத்தம் சிந்தும் கிருபை
விலையில்லா என்னை மீட்கும் கிருபை
என்னை விலகாமல் பாதுகாக்கும் கிருபை
இந்த மாயன்மேல் மனதுருகும் கிருபை
Verse 2
தலைமுறைகள் எல்லாம் நினைக்கும் கிருபை
முடிவில்லா இரக்கம் காட்டும் கிருபை
எங்கள் பாவங்கள் நீக்க பெருகும் கிருபை
அந்த இரட்சிப்பை ஈவாய் தரும் கிருபை
Verse 3
பலவீன நேரம் தாங்கும் கிருபை
பாழான நிலையை மாற்றும் கிருபை
என்னை கண் இமைபோல் காக்கும் உங்க கிருபை
எங்கள் யேசுவின் நாமமே அந்த கிருபை
um kirupai poothum
Chorus
en ullil vazhum theyvame
en kirupai poothum enreere
ummal aakathathu onrillai
soorvukal ini illaiye
(repeat above 2x)
Sub-Chorus
nampi munneruven
nan munselluven
unthan vakai parrikkontu
seytha nanmai enni
thinamum nanri solli
um kirupai poothum enrene
Verse 1
vilaiyarra iraththam sinthum kirupai
vilaiyilla ennai meetkum kirupai
ennai vilakamal pathukakkum kirupai
intha mayanmel manathurukum kirupai
Verse 2
thalaimuraikal ellam ninaikkum kirupai
mutivilla irakkam kattum kirupai
engkal pavangkal neekka perukum kirupai
antha iratsippai eevay tharum kirupai
Verse 3
palaveena neram thangkum kirupai
pazhana nilaiyai marrum kirupai
ennai kan imaipool kakkum ungka kirupai
engkal yesuvin namame antha kirupai
உம் கிருபை போதும்
um kirupai poothum
Chorus
Chorus
என் உள்ளில் வாழும் தெய்வமே
en ullil vazhum theyvame
என் கிருபை போதும் என்றீரே
en kirupai poothum enreere
உம்மால் ஆகாதது ஒன்றில்லை
ummal aakathathu onrillai
சோர்வுகள் இனி இல்லையே
soorvukal ini illaiye
(repeat above 2x)
(repeat above 2x)
Sub-Chorus
Sub-Chorus
நம்பி முன்னேறுவேன்
nampi munneruven
நான் முன்செல்லுவேன்
nan munselluven
உந்தன் வாகை பற்றிக்கொண்டு
unthan vakai parrikkontu
செய்த நன்மை எண்ணி
seytha nanmai enni
தினமும் நன்றி சொல்லி
thinamum nanri solli
உம் கிருபை போதும் என்றேனே
um kirupai poothum enrene
Verse 1
Verse 1
விளையற்ற இரத்தம் சிந்தும் கிருபை
vilaiyarra iraththam sinthum kirupai
விலையில்லா என்னை மீட்கும் கிருபை
vilaiyilla ennai meetkum kirupai
என்னை விலகாமல் பாதுகாக்கும் கிருபை
ennai vilakamal pathukakkum kirupai
இந்த மாயன்மேல் மனதுருகும் கிருபை
intha mayanmel manathurukum kirupai
Verse 2
Verse 2
தலைமுறைகள் எல்லாம் நினைக்கும் கிருபை
thalaimuraikal ellam ninaikkum kirupai
முடிவில்லா இரக்கம் காட்டும் கிருபை
mutivilla irakkam kattum kirupai
எங்கள் பாவங்கள் நீக்க பெருகும் கிருபை
engkal pavangkal neekka perukum kirupai
அந்த இரட்சிப்பை ஈவாய் தரும் கிருபை
antha iratsippai eevay tharum kirupai
Verse 3
Verse 3
பலவீன நேரம் தாங்கும் கிருபை
palaveena neram thangkum kirupai
பாழான நிலையை மாற்றும் கிருபை
pazhana nilaiyai marrum kirupai
என்னை கண் இமைபோல் காக்கும் உங்க கிருபை
ennai kan imaipool kakkum ungka kirupai
எங்கள் யேசுவின் நாமமே அந்த கிருபை
engkal yesuvin namame antha kirupai