um anpai unaramal alainthu – Um anbai unaramal alaindhu
உம் அன்பை உணராமல் அலைந்து
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம் அன்பை உணராமல் அலைந்து – Um anbai unaramal alaindhu
உம் அன்பை உணராமல் அலைந்து திரிந்த என்னையே
உம் அருகில் வர அழைத்தீரே எந்தன் அன்பு நேசரே -2
அனாதை போல அலைந்தேனே
என் அருகில் வந்து அழைத்தீர் ஐயா
உம் அன்பை விட்டு நான் எங்கு செல்லுவேன்
என் அன்பே என் அன்பே நீரே
என் அன்பே என் அன்பே நீரே-2
உம் அன்பை உணராமல் அலைந்து திரிந்த என்னையே
உம் அருகில் வர அழைத்தீரே எந்தன் அன்பு நேசரே-2
பாவத்தால் அழிந்து விழுந்த என்னையே
அளவில்லா பாசத்தால் என்னை அணைத்து கொண்டீரே
உம் பாச கரத்தை நான் தள்ளி விட்டு
நான் எங்கே நான் எங்கே போவேன்
என் அன்பே என் அன்பே நீரே-2
um anpai unaramal alainthu – Um anbai unaramal alaindhu
um anpai unaramal alainthu thirintha ennaiye
um arukil vara azhaiththeere enthan anpu nesare -2
anathai poola alainthene
en arukil vanthu azhaiththeer aiya
um anpai vittu nan engku selluven
en anpe en anpe neere
en anpe en anpe neere-2
um anpai unaramal alainthu thirintha ennaiye
um arukil vara azhaiththeere enthan anpu nesare-2
pavaththal azhinthu vizhuntha ennaiye
alavilla pasaththal ennai anaiththu konteere
um pasa karaththai nan thalli vittu
nan engke nan engke pooven