ullangai oviyum naan en maelae
உள்ளங்கை ஓவியம் நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளங்கை ஓவியம் நான்
என்மேல் கொள்ளை பிரியமோ
அற்பனாம் என்னை தேடி
அவனியில் பிறந்தீரே
உம் அன்பை கண்டு வியக்கின்றேன்
நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன்
ஆராதனை (3) இயேசுவே.
ஆராதனை (3) உமக்கே...
1. மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே
பிணையாளி என்னை இரட்சிக்க
பரிகாரி பிறந்தீரே
2. காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே
மண்ணான என்னை தேடியே
மனுவாய் வந்தீரே
ullangkai ooviyam nan
enmel kollai piriyamoo
arpanam ennai theti
avaniyil pirantheere
um anpai kantu viyakkinren
nesaththal nekizhssi ataikinren
aarathanai (3) iyesuve.
aarathanai (3) umakke...
1. ma pavi enakkaka makimaiyai thurantheere
pinaiyali ennai iratsikka
parikari pirantheere
2. karirul vasiyai peroli serkkave
mannana ennai thetiye
manuvay vantheere
உள்ளங்கை ஓவியம் நான்
ullangkai ooviyam nan
என்மேல் கொள்ளை பிரியமோ
enmel kollai piriyamoo
அற்பனாம் என்னை தேடி
arpanam ennai theti
அவனியில் பிறந்தீரே
avaniyil pirantheere
உம் அன்பை கண்டு வியக்கின்றேன்
um anpai kantu viyakkinren
நேசத்தால் நெகிழ்ச்சி அடைகின்றேன்
nesaththal nekizhssi ataikinren
ஆராதனை (3) இயேசுவே.
aarathanai (3) iyesuve.
ஆராதனை (3) உமக்கே...
aarathanai (3) umakke...
1. மா பாவி எனக்காக மகிமையை துறந்தீரே
1. ma pavi enakkaka makimaiyai thurantheere
பிணையாளி என்னை இரட்சிக்க
pinaiyali ennai iratsikka
பரிகாரி பிறந்தீரே
parikari pirantheere
2. காரிருள் வாசியை பேரொளி சேர்க்கவே
2. karirul vasiyai peroli serkkave
மண்ணான என்னை தேடியே
mannana ennai thetiye
மனுவாய் வந்தீரே
manuvay vantheere