ullamum aengiduthae unarvukalum

உள்ளமும் ஏங்கிடுதே உணர்வுகளும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆராதனை (3) உமக்குத்தானே
ஆராதனை (3) உமக்குத்தானே
உள்ளமும் ஏங்கிடுதே
உணர்வுகளும் துடிக்குதே
உம் முகத்தை பார்க்கணும்
உம்மோடு இணையணும்
1. நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்
ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன் -2
எல்லாம் மறக்கணும் உம்மையே நினைக்கணும் உம் சித்தம் செய்யணும் இன்னும் உம்மை நெருங்கணும்
2. என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லை
உம் அன்பை விட்டு என்னால் எங்கு செல்ல கூடுமோ