ullam aanantha konndaadungal
உள்ளம் ஆனந்தம் கொண்டாடுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உள்ளம் ஆனந்தம் கொண்டாடுமே
இன்று இயேசுவை கண்டுகொண்டேன்
வெள்ளம் போல உள்ளம் நிறைந்து
நன்றி பாடுவேன் என்றென்றுமே
தன் ஜீவன் தந்து புது வாழ்வை ஈந்த த (2)
பொன் ராஜாதி ராஜனுக்கே ஸ்தோத்திரம்
1. கிருபைகள் ஆயிரம் அளவின்றி என் மீது
பொழிந்தீரே என் இயேசுவே
உமக்கென்று தகுதிகள் என்னுள் இல்லா
போதும் - கனிவோடு கரை சேர்த்தீரே
உம்மை என்னென்று நான்
போற்றுவேன் - ஐயா என் ஜீவ நாயகனே
வாழும் காலங்கள் உம் தயவை
எண்ணி சேவிப்பேன் என் நாதனே
என் இதயம் நன்றியால் நிறையும்
உம் கிருபை என்னை ஆதரிக்கும்
2. இரக்கங்கள் ஆயிரம் சோராது
காட்டிடும் இரக்கத்தின் ஐசுவரியமே
எனக்காக யாவையும் செய்து முடித்திடும்
என் ஆத்ம மணவாளனே
ஆவியானவரே சரணம்
அன்பின் ஆதரவே சரணம்
மகிமை ராஜனுக்கே சரணம்
மகா வல்ல தேவா சரணம்
ஏற்றுக்கொள்ளும் என்னையே தலைவா
நேற்றும் இன்றும் மாறா இறைவா
ullam aanantham kontatume
inru iyesuvai kantukonten
vellam poola ullam nirainthu
nanri patuven enrenrume
than jeevan thanthu puthu vazhvai eentha tha (2)
pon rajathi rajanukke sthooththiram
1. kirupaikal aayiram alavinri en meethu
pozhintheere en iyesuve
umakkenru thakuthikal ennul illa
poothum - kanivootu karai serththeere
ummai ennenru nan
poorruven - aiya en jeeva nayakane
vazhum kalangkal um thayavai
enni sevippen en nathane
en ithayam nanriyal niraiyum
um kirupai ennai aatharikkum
2. irakkangkal aayiram soorathu
kattitum irakkaththin aisuvariyame
enakkaka yavaiyum seythu mutiththitum
en aathma manavalane
aaviyanavare saranam
anpin aatharave saranam
makimai rajanukke saranam
maka valla theva saranam
errukkollum ennaiye thalaiva
nerrum inrum mara iraiva
உள்ளம் ஆனந்தம் கொண்டாடுமே
ullam aanantham kontatume
இன்று இயேசுவை கண்டுகொண்டேன்
inru iyesuvai kantukonten
வெள்ளம் போல உள்ளம் நிறைந்து
vellam poola ullam nirainthu
நன்றி பாடுவேன் என்றென்றுமே
nanri patuven enrenrume
தன் ஜீவன் தந்து புது வாழ்வை ஈந்த த (2)
than jeevan thanthu puthu vazhvai eentha tha (2)
பொன் ராஜாதி ராஜனுக்கே ஸ்தோத்திரம்
pon rajathi rajanukke sthooththiram
1. கிருபைகள் ஆயிரம் அளவின்றி என் மீது
1. kirupaikal aayiram alavinri en meethu
பொழிந்தீரே என் இயேசுவே
pozhintheere en iyesuve
உமக்கென்று தகுதிகள் என்னுள் இல்லா
umakkenru thakuthikal ennul illa
போதும் - கனிவோடு கரை சேர்த்தீரே
poothum - kanivootu karai serththeere
உம்மை என்னென்று நான்
ummai ennenru nan
போற்றுவேன் - ஐயா என் ஜீவ நாயகனே
poorruven - aiya en jeeva nayakane
வாழும் காலங்கள் உம் தயவை
vazhum kalangkal um thayavai
எண்ணி சேவிப்பேன் என் நாதனே
enni sevippen en nathane
என் இதயம் நன்றியால் நிறையும்
en ithayam nanriyal niraiyum
உம் கிருபை என்னை ஆதரிக்கும்
um kirupai ennai aatharikkum
2. இரக்கங்கள் ஆயிரம் சோராது
2. irakkangkal aayiram soorathu
காட்டிடும் இரக்கத்தின் ஐசுவரியமே
kattitum irakkaththin aisuvariyame
எனக்காக யாவையும் செய்து முடித்திடும்
enakkaka yavaiyum seythu mutiththitum
என் ஆத்ம மணவாளனே
en aathma manavalane
ஆவியானவரே சரணம்
aaviyanavare saranam
அன்பின் ஆதரவே சரணம்
anpin aatharave saranam
மகிமை ராஜனுக்கே சரணம்
makimai rajanukke saranam
மகா வல்ல தேவா சரணம்
maka valla theva saranam
ஏற்றுக்கொள்ளும் என்னையே தலைவா
errukkollum ennaiye thalaiva
நேற்றும் இன்றும் மாறா இறைவா
nerrum inrum mara iraiva