ullaiyaana setril irunthu
உளையான சேற்றில் இருந்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உளையான சேற்றில் இருந்து
தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேலே
என்னை நிற்கச் செய்தீரே -2
உம் தூய அன்பென்னை அணைத்ததே
உம் நேசம் இன்பமே என்றுமே
உந்தன் அன்பிற்காக ஏங்குகிறேன்
வேறே விருப்பம் இல்லை
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
நீர் என் அன்பரே
2. மனம் போன போக்கில் போனேன்
அதில் திருப்தி இல்லையே
ஆஸ்தி செல்வம் சேர்த்தேன்
அதில் நிறைவு இல்லையே
உம்மை அறிந்து கொண்டது பாக்யமே
உம்மோடு வாழ்வது மேன்மையே
3. உம் சித்தம் என்னில் நிறைவேற செய்யுமே
உம் ஏக்கம் என்றும் நான் அறிய செய்யுமே
என் வாழ்வை முற்றிலும் தருகிறேன்
உம் மகிமைக்காகவே வாழுவேன்
எவ்வளவாய் நேசித்தீர்
உம் அன்பினால் நிறைத்தீர்-2
கல்வாரியில் உம்
தியாகத்தை கண்டேனே-3
ulaiyana serril irunthu
thookki etuththeere
kanmalaiyin mele
ennai nirkas seytheere -2
um thooya anpennai anaiththathe
um nesam inpame enrume
unthan anpirkaka engkukiren
vere viruppam illai
ummai vittu engku selluven
neer en anpare
2. manam poona pookkil poonen
athil thirupthi illaiye
aasthi selvam serththen
athil niraivu illaiye
ummai arinthu kontathu pakyame
ummootu vazhvathu menmaiye
3. um siththam ennil niraivera seyyume
um ekkam enrum nan ariya seyyume
en vazhvai murrilum tharukiren
um makimaikkakave vazhuven
evvalavay nesiththeer
um anpinal niraiththeer-2
kalvariyil um
thiyakaththai kantene-3
உளையான சேற்றில் இருந்து
ulaiyana serril irunthu
தூக்கி எடுத்தீரே
thookki etuththeere
கன்மலையின் மேலே
kanmalaiyin mele
என்னை நிற்கச் செய்தீரே -2
ennai nirkas seytheere -2
உம் தூய அன்பென்னை அணைத்ததே
um thooya anpennai anaiththathe
உம் நேசம் இன்பமே என்றுமே
um nesam inpame enrume
உந்தன் அன்பிற்காக ஏங்குகிறேன்
unthan anpirkaka engkukiren
வேறே விருப்பம் இல்லை
vere viruppam illai
உம்மை விட்டு எங்கு செல்லுவேன்
ummai vittu engku selluven
நீர் என் அன்பரே
neer en anpare
2. மனம் போன போக்கில் போனேன்
2. manam poona pookkil poonen
அதில் திருப்தி இல்லையே
athil thirupthi illaiye
ஆஸ்தி செல்வம் சேர்த்தேன்
aasthi selvam serththen
அதில் நிறைவு இல்லையே
athil niraivu illaiye
உம்மை அறிந்து கொண்டது பாக்யமே
ummai arinthu kontathu pakyame
உம்மோடு வாழ்வது மேன்மையே
ummootu vazhvathu menmaiye
3. உம் சித்தம் என்னில் நிறைவேற செய்யுமே
3. um siththam ennil niraivera seyyume
உம் ஏக்கம் என்றும் நான் அறிய செய்யுமே
um ekkam enrum nan ariya seyyume
என் வாழ்வை முற்றிலும் தருகிறேன்
en vazhvai murrilum tharukiren
உம் மகிமைக்காகவே வாழுவேன்
um makimaikkakave vazhuven
எவ்வளவாய் நேசித்தீர்
evvalavay nesiththeer
உம் அன்பினால் நிறைத்தீர்-2
um anpinal niraiththeer-2
கல்வாரியில் உம்
kalvariyil um
தியாகத்தை கண்டேனே-3
thiyakaththai kantene-3