ularndha elumba uyiradai

உலர்ந்த எலும்பே உயிரடை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலர்ந்த எலும்பே நீ உயிரடை
நீ இயேசுவுக்காய் எழும்பி நில் – 2
வானம் திறக்கவே சேனையாய் எழும்பவோம்
எழும்பி வா நீ எழும்பி வா
இயேசுவுக்காய் எழும்பி வா
1.துதியின் ஆவியை கேட்டிடு அந்தக்காரச் சங்கிலியை அறுந்திட , அசுத்த ஆவிகள் அலரிடும்
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
இயேசுவின் நாமத்தில் விடுதலை – உலர்ந்த எலும்பே
2.ஒடுகின ஆவி இனி இல்லை
துதியின் ஆவியை தந்தாரே
எரிகோ கோட்டையும் உடைந்திடும் உடைந்திடும்
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
இயேசுவின் நாமத்தில் விடுதலை – உலர்ந்த எலும்பே
3.சாம்பலின் வாழ்க்கை இனி இல்லை
சிங்காரமாய் நீ வாழ்ந்திடு
எழும்பிடு எழும்பிடு
இயேசுவுக்காக எழும்பிடு
விடுதலை விடுதலை விடுதலை விடுதலை
இயேசுவின் நாமத்தில் விடுதலை – உலர்ந்த எலும்பே
உலர்ந்த எலும்பே உயிரடை பாடல் வரிகள், Ularndha Elumbae Uyiradai lyrics