ulakin theepamay jolikkave

உலகின் தீபமாய் ஜொலிக்கவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலகின் தீபமாய் ஜொலிக்கவே
comforter உடனே இணைக்கிறேன்
உங்களின் உள்ளத்தை தேற்றவே
தேற்றரவாளரும் தேடினார்
ஒவ்வொரு நாளும் உங்களை தேற்ற
comforter உடனே இணையுங்கள்
ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் காண
comforter உடனே இணையுங்கள்
எழுப்புதல் வர
சுகங்களை பெற
விடுதலைக் காண
இணைந்திடுங்கள்
துதிகளின் சத்தம்
ஒலித்திடும் நித்தம்
Comforter-யிடம் காண்கிறேன்
திறப்பிலே நின்று நாம் ஜெபித்திடும் காலமே
பரிசுத்த வாழ்க்கையில்
பயணங்கள் தொடருமே -2
ஆத்துமா ஆனந்தம்
நித்திய பேரின்பம்
அளவில்லா கொண்டாட்டம்
நமது Comforter-ல் -2