ulakaththin iruthi varai – Ulagathin irudhivarai

உலகத்தின் இறுதி வரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai
உலகத்தின் இறுதி வரை சகல நாட்களிலும்
என்னோடு நீர் இருக்க
பயமே இல்லையே
பயமே இல்லையே பயமே இல்லையே
பயமே இல்லையே பயம் எனக்கில்லையே
மரணத்தின் பள்ளத்தாக்கில்
நடந்திட நேர்ந்தாலும்
நீர் என் மேய்ப்பனல்லோ
பொல்லாப்புக்கு அஞ்சிடேன்
தண்ணீரை கடந்தாலும்
அக்கினியில் நடந்தாலும்
என்னோடு நீர் இருக்க
அழிந்து போவதி்ல்லை
முந்த முந்த தேவனுடைய
ராஜ்ஜியம் தேடுவேன்
இம்மையிலே குறைவில்லை
மறுமையில் உம் பாதம்