ulakam kakka vantharu unnatharu

உலகம் காக்க வந்தாரு உன்னதரு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உலகம் காக்க வந்தாரு உன்னதரு
பாவம் நீக்கி மீட்டாரு பெரியவரு
வந்து பாரு மனசை தந்து பாரு
உலகம் தோன்றும் முன்பே இருந்தாரு
இருந்தவரு என்றும் இருப்பவரு
வருபவரு என்றும் காப்பாரு
1.பரலோகம் ஆள்பவரு
பூலோகம் ஆள்பவரு
அனைத்தையும் ஆள்பவரு
ஆண்டவரு பெண்ணின் வித்தில் பிறந்தாரு
தூய ஆவியினால் பிறந்தாரு
இறந்தோரை எழுப்பினாரு
இறந்தும் எழுந்தாரு
மீண்டும் உயிர்த்தவரு வருவாரு
பரலோகம் சேர்க்க வருவாரு
நம்மை மறுரூபம் ஆக்க வருவாரு
சந்தோசம் தருவாரு
சமாதானம் தருவாரு
கேட்டதை செய்வாரு ஜெயகர்த்தரு
நித்திய வெளிச்சமாய் இருப்பாரு
நம்மை காக்கிறவர் உறங்காரு