ulaiyana serril

உளையான சேற்றில் வாழ்ந்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உளையான சேற்றில்
வாழ்ந்த எங்களை
தூக்கி எடுத்து முத்தம் செய்தவரே
கருவில் இருந்து பிரித்தெடுத்து
முத்திரை மோதிரமாய்
தெரிந்துக் கொண்டவரே- 2
ஆராதனை ஆராதனை
அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை
ஆயுள் முழுதும் ஆராதனை
1.உலகத்தின் அன்பினால்
சிக்கி தவித்தேனே
உமது அன்பினால்
இழுத்துக் கொண்டீரே- 2
– ஆராதனை
2.நீரே போதும் என்று
உணர்ந்து கொண்டேன் நான்
உம் அன்பு தான் நிரந்தரமானதையா
– ஆராதனை