ulagathin racthagar
உலகத்தின் இரட்சகர் சிலுவையில்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.
உலகத்தின் இரட்சகர் சிலுவையில் தொங்குகிறார்
கோர காட்சி ஐயா (2)
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை (2)
அலங்கோலமானாரே (2)
இயேசு அலங்கோலமானாரே
1)பாவ மனிதனை மீட்டிடவே
மீட்கும் பொருளாய் வந்தீரே (2)
சிதைந்த மனிதனை உருவாக்க
உடைந்த பாத்திரம் ஆனீரே (2)
2)நித்திய மரணத்தின் கொலை நடுக்கம்
மனித குலத்தையே வாட்டியதே (2)
மரணத்தின் கூரை உடைக்க
சாப சிலுவையை ஏற்றாரே (2)
3) அடிமை தனத்தின் நுகம் முரிய
நுகத்தடியை சுமந்தாரே (2)
இரட்சிப்பின் வஸ்திரம் உனக்குடுத்த
வஸ்திரம் இல்லாமல் தொங்கினாரே (2)
உலகத்தின் இரட்சகர் சிலுவையில் பாடல் வரிகள், Ulagathin Racthagar siluvaiyil lyrics
ulakaththin iratsakar siluvaiyil thongkukirar
koora katsi aiya (2)
azhakum illai sauntharyam illai (2)
alangkoolamanare (2)
iyesu alangkoolamanare
1)pava manithanai meettitave
meetkum porulay vantheere (2)
sithaintha manithanai uruvakka
utaintha paththiram aaneere (2)
2)niththiya maranaththin kolai natukkam
manitha kulaththaiye vattiyathe (2)
maranaththin koorai utaikka
sapa siluvaiyai errare (2)
3) atimai thanaththin nukam muriya
nukaththatiyai sumanthare (2)
iratsippin vasthiram unakkutuththa
vasthiram illamal thongkinare (2)
ulakaththin iratsakar siluvaiyil patal varikal, Ulagathin Racthagar siluvaiyil lyrics
உலகத்தின் இரட்சகர் சிலுவையில் தொங்குகிறார்
ulakaththin iratsakar siluvaiyil thongkukirar
கோர காட்சி ஐயா (2)
koora katsi aiya (2)
அழகும் இல்லை சௌந்தர்யம் இல்லை (2)
azhakum illai sauntharyam illai (2)
அலங்கோலமானாரே (2)
alangkoolamanare (2)
இயேசு அலங்கோலமானாரே
iyesu alangkoolamanare
1)பாவ மனிதனை மீட்டிடவே
1)pava manithanai meettitave
மீட்கும் பொருளாய் வந்தீரே (2)
meetkum porulay vantheere (2)
சிதைந்த மனிதனை உருவாக்க
sithaintha manithanai uruvakka
உடைந்த பாத்திரம் ஆனீரே (2)
utaintha paththiram aaneere (2)
2)நித்திய மரணத்தின் கொலை நடுக்கம்
2)niththiya maranaththin kolai natukkam
மனித குலத்தையே வாட்டியதே (2)
manitha kulaththaiye vattiyathe (2)
மரணத்தின் கூரை உடைக்க
maranaththin koorai utaikka
சாப சிலுவையை ஏற்றாரே (2)
sapa siluvaiyai errare (2)
3) அடிமை தனத்தின் நுகம் முரிய
3) atimai thanaththin nukam muriya
நுகத்தடியை சுமந்தாரே (2)
nukaththatiyai sumanthare (2)
இரட்சிப்பின் வஸ்திரம் உனக்குடுத்த
iratsippin vasthiram unakkutuththa
வஸ்திரம் இல்லாமல் தொங்கினாரே (2)
vasthiram illamal thongkinare (2)
உலகத்தின் இரட்சகர் சிலுவையில் பாடல் வரிகள், Ulagathin Racthagar siluvaiyil lyrics
ulakaththin iratsakar siluvaiyil patal varikal, Ulagathin Racthagar siluvaiyil lyrics