ulagathai pataiththa unnathar
உலகத்தைப் படைத்த உன்னதர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகத்தைப் படைத்த உன்னதர்
உயிரைக் காக்க வந்த இரட்சகர்
கந்தை துணியில் பிறந்தவர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்
அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே
உனக்காய் எனக்காய் பிறந்தாரே
உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே
சமாதானம் தர வந்தார் பூமியிலே
ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே
பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே
வெறுமையாய் வந்தார் உலகினிலே
நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே
பாலனாய் வந்தார் பாரினிலே
பாவியை மீட்கவே கருவினிலே
ulakaththaip pataiththa unnathar
uyiraik kakka vantha iratsakar
kanthai thuniyil piranthavar
kattup pushpaththai utuththiyavar
avar namam iyesu inru piranthare
unakkay enakkay piranthare
unnathaththil irunthar makimaiyile
samathanam thara vanthar poomiyile
ezhaikkoolam etuththar thozhuvaththile
pithavin siththam mutiththar siluvaiyile
verumaiyay vanthar ulakinile
nammai niraivakkave intha puviyinile
palanay vanthar parinile
paviyai meetkave karuvinile
உலகத்தைப் படைத்த உன்னதர்
ulakaththaip pataiththa unnathar
உயிரைக் காக்க வந்த இரட்சகர்
uyiraik kakka vantha iratsakar
கந்தை துணியில் பிறந்தவர்
kanthai thuniyil piranthavar
காட்டுப் புஷ்பத்தை உடுத்தியவர்
kattup pushpaththai utuththiyavar
அவர் நாமம் இயேசு இன்று பிறந்தாரே
avar namam iyesu inru piranthare
உனக்காய் எனக்காய் பிறந்தாரே
unakkay enakkay piranthare
உன்னதத்தில் இருந்தார் மகிமையிலே
unnathaththil irunthar makimaiyile
சமாதானம் தர வந்தார் பூமியிலே
samathanam thara vanthar poomiyile
ஏழைக்கோலம் எடுத்தார் தொழுவத்திலே
ezhaikkoolam etuththar thozhuvaththile
பிதாவின் சித்தம் முடித்தார் சிலுவையிலே
pithavin siththam mutiththar siluvaiyile
வெறுமையாய் வந்தார் உலகினிலே
verumaiyay vanthar ulakinile
நம்மை நிறைவாக்கவே இந்த புவியினிலே
nammai niraivakkave intha puviyinile
பாலனாய் வந்தார் பாரினிலே
palanay vanthar parinile
பாவியை மீட்கவே கருவினிலே
paviyai meetkave karuvinile