ulagame porrum aiyaa
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
ஓயாமல் பாடுவேன் உம் புகழை – 2
ஆதியும் நீரே அந்தமும் நீரே – 2
அல்பாவும் நீரே ஓமேகாவும் நீரே – 2
வானமும் பூமியும் உண்டாக்கினவர்
சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம் – 2
முழங்கால் யாவும் முடங்கிடுமே – 2
பேய்கள் யாவும் நடுங்கிடுமே – 2
சேனையின் கர்த்தர் பரிசுத்தர்
பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம்
மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தார் – 2
உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட – 2
இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம்
நித்திய ஜீவன் மனிதருக்கெளிக்க – 2
உம் ஜீவனையே தந்தீரே – 2
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
ulakame poorruthaiyya unthan namaththai
ooyamal patuven um pukazhai – 2
aathiyum neere anthamum neere – 2
alpavum neere oomekavum neere – 2
vanamum poomiyum untakkinavar
sarvaththaiyum aalukinravare sthooththiram
umakku sthooththiram – 2
muzhangkal yavum mutangkitume – 2
peykal yavum natungkitume – 2
senaiyin karththar parisuththar
patsikkira akkiniye sthooththiram
umakku sthooththiram
manithanai meetka manithavatharam etuththar – 2
ulakil ullavarkku meetpai aliththita – 2
ilaipparuthalai thanthavare sthooththiram
umakku sthooththiram
niththiya jeevan manitharukkelikka – 2
um jeevanaiye thantheere – 2
moonram nalil uyirththezhuntheer
sthooththiram umakku sthooththiram
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
ulakame poorruthaiyya unthan namaththai
ஓயாமல் பாடுவேன் உம் புகழை – 2
ooyamal patuven um pukazhai – 2
ஆதியும் நீரே அந்தமும் நீரே – 2
aathiyum neere anthamum neere – 2
அல்பாவும் நீரே ஓமேகாவும் நீரே – 2
alpavum neere oomekavum neere – 2
வானமும் பூமியும் உண்டாக்கினவர்
vanamum poomiyum untakkinavar
சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம்
sarvaththaiyum aalukinravare sthooththiram
உமக்கு ஸ்தோத்திரம் – 2
umakku sthooththiram – 2
முழங்கால் யாவும் முடங்கிடுமே – 2
muzhangkal yavum mutangkitume – 2
பேய்கள் யாவும் நடுங்கிடுமே – 2
peykal yavum natungkitume – 2
சேனையின் கர்த்தர் பரிசுத்தர்
senaiyin karththar parisuththar
பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம்
patsikkira akkiniye sthooththiram
உமக்கு ஸ்தோத்திரம்
umakku sthooththiram
மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தார் – 2
manithanai meetka manithavatharam etuththar – 2
உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட – 2
ulakil ullavarkku meetpai aliththita – 2
இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம்
ilaipparuthalai thanthavare sthooththiram
உமக்கு ஸ்தோத்திரம்
umakku sthooththiram
நித்திய ஜீவன் மனிதருக்கெளிக்க – 2
niththiya jeevan manitharukkelikka – 2
உம் ஜீவனையே தந்தீரே – 2
um jeevanaiye thantheere – 2
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
moonram nalil uyirththezhuntheer
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
sthooththiram umakku sthooththiram