ulagam anaiththaiyum aathaayam
உலகம் அனைத்தையும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உலகம் அனைத்தையும்
ஆதாயப்படுத்திக்கொண்டு உன்
ஆத்துமாவை நீ இழந்து போகாதே
முடிவுவரை நிலைப்பவனே
இரட்சிக்கப்படுவானே சீக்கிரமாய் வரும்
இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை
பல பல படிப்பு படித்தாயே உன்
பண்புகள் மாறவில்லையே
பல பல நாடுகள் பறந்தாயே நீ
பரலோகம் நாடவில்லையே
செல்வங்களை சேர்த்தாயே உன்
ஆத்துமாவை காக்கவில்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு
ஊழிய வாஞ்சை இல்லையே
பெயரும் புகழும் சேர்த்தாயே நீ
பகிர்ந்து வாழவில்லையே
ஆலயங்கள் சென்றாலும் நீ
ஆயத்தமாய் செல்வதில்லையே
வெளிவேடம் போடாதே உன்னை
ஆண்டவர் பார்க்கிறார்
ulakam anaiththaiyum
aathayappatuththikkontu un
aaththumavai nee izhanthu pookathe
mutivuvarai nilaippavane
iratsikkappatuvane seekkiramay varum
iyesu serththukkolvar unnai
pala pala patippu patiththaye un
panpukal maravillaiye
pala pala natukal paranthaye nee
paralookam natavillaiye
selvangkalai serththaye un
aaththumavai kakkavillaiye
peyarum pukazhum serththaye unakku
oozhiya vanysai illaiye
peyarum pukazhum serththaye nee
pakirnthu vazhavillaiye
aalayangkal senralum nee
aayaththamay selvathillaiye
velivetam pootathe unnai
aantavar parkkirar
உலகம் அனைத்தையும்
ulakam anaiththaiyum
ஆதாயப்படுத்திக்கொண்டு உன்
aathayappatuththikkontu un
ஆத்துமாவை நீ இழந்து போகாதே
aaththumavai nee izhanthu pookathe
முடிவுவரை நிலைப்பவனே
mutivuvarai nilaippavane
இரட்சிக்கப்படுவானே சீக்கிரமாய் வரும்
iratsikkappatuvane seekkiramay varum
இயேசு சேர்த்துக்கொள்வார் உன்னை
iyesu serththukkolvar unnai
பல பல படிப்பு படித்தாயே உன்
pala pala patippu patiththaye un
பண்புகள் மாறவில்லையே
panpukal maravillaiye
பல பல நாடுகள் பறந்தாயே நீ
pala pala natukal paranthaye nee
பரலோகம் நாடவில்லையே
paralookam natavillaiye
செல்வங்களை சேர்த்தாயே உன்
selvangkalai serththaye un
ஆத்துமாவை காக்கவில்லையே
aaththumavai kakkavillaiye
பெயரும் புகழும் சேர்த்தாயே உனக்கு
peyarum pukazhum serththaye unakku
ஊழிய வாஞ்சை இல்லையே
oozhiya vanysai illaiye
பெயரும் புகழும் சேர்த்தாயே நீ
peyarum pukazhum serththaye nee
பகிர்ந்து வாழவில்லையே
pakirnthu vazhavillaiye
ஆலயங்கள் சென்றாலும் நீ
aalayangkal senralum nee
ஆயத்தமாய் செல்வதில்லையே
aayaththamay selvathillaiye
வெளிவேடம் போடாதே உன்னை
velivetam pootathe unnai
ஆண்டவர் பார்க்கிறார்
aantavar parkkirar