Thuthiungal Devanai
துதியுங்கள் தேவனை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதியுங்கள் தேவனை
துதியுங்கள் தூயோனை (2)
அவரது அதிசயங்களை பாடி
அவர் நாமத்தை பாராட்டி,
அவரையே ஆண்டவர் என்றறிந்து
அவரையே போற்றுங்கள் (2)
ஆபிரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் -துதியுங்கள்
இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை
இடையூட்டினை போக்கினாரே
கானானின் தேசத்தை காட்டினாரே
கர்த்தரை துதியுங்கள் (2)
ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை
ஆர்ப்பரித்து வணங்குங்கள் -துதியுங்கள்
துதியுங்கள் தேவனை பாடல் வரிகள், மகிபனை தேடி பாடல்கள் , Mahibani Thedi Lyrics
Thuthiyungal thaevanai thuthiyungal thooyonai
Thuthiyungal thaevanai thuthiyungal thooyonai
Avarathu athisayangalai paati
Avarathu athisayangalai paati
Avar naamaththai paaraatti,
Avarai aanndavar entarinthu
Avarai pottungal
Avarathu athisayangalaipaati
Avar naamaththai paaraatti,
Avarai aanndavar entarinthu
Avarai pottungal
Aaprahaamin thaevanai eesaakkin thaevanai
Aarppariththu vanangungal
Thuthiyungal thaevanai thuthiyungal thooyonai
Thuthiyungal thaevanai thuthiyungal thooyonai
2.isravaelin makkalin mannavanai
Isravaelin makkalin mannavanai
Itaiyoottinai pokkinonae
Kaanaanin thaesaththai kaattinonae
Karththarai pottungal
Isravaelin makkalin mannavanai
Itaiyoottinai pokkinonae
Kaanaanin thaesaththai kaattinonae
Karththarai pottungal
Raajaathi raajanai karththaathi karththanai