thuthiththituvom alleluya

துதித்திடுவோம் அல்லேலூயா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஓ ஓ ஓஹோ
துதித்திடுவோம் அல்லேலூயா
ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா
துதியும் கனமும் மகிமையும்
உமக்குச் செலுத்துகிறோம், தேவா
துதிகளுக்குப் பாத்திரர் நீரே
கூடினோம் ஒன்றாக
உம் நாமம் உயர்த்தவே