thuthippoom thuthippoom sapaiyoore – Thuthipom Thuthipom sabaiyorae
துதிப்போம் துதிப்போம் சபையோரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிப்போம் துதிப்போம் சபையோரே – Thuthipom Thuthipom sabaiyorae
பல்லவி
துதிப்போம் துதிப்போம் சபையோரே – இந்த
கன்வென்ஷன் தந்த இயேசுவையே
அனுபல்லவி
நம் வாழ்நாளில் இதுவே கொண்டாட்டம் – பூவில்
எங்கும் கிடையாப் பெரும் பாக்கியம் பாடி – துதி
1. சுத்தர் பரிசுத்தராவாரே – எங்கும்
சுத்தமாய் நிற்கும் மெய்ப்பொருளே
துயராம் தூதர் பாடிப்போற்ற – அவர்
துதிக்குள்ளே வாசஞ்செய்வதாலே – பாடி – துதி
2. புறஜாதியாகவே ஜீவித்தோம் முன்பு
முறையீனமாகக் கெட்டுப்போனோம்
திறமாக இயேசு வந்துதித்து தம்
திரு இரத்தம் சிந்தி உயிர் தந்தார் – பாடி – துதி
3. எரிகோவின் கோட்டை விழுந்ததே – இந்த
துதியாகும் ஆயுதமதினால்
ஆகா! போற்றிக் களித்துத் துதிப்போமே – தீய
சாத்தானின் கோட்டைகள் விழவே – பாடி – துதி
4. ஆறு இருபதாசாரியர் – துதி
செய்தார் சாலமொன் ஆலயத்தில்
தேவன் மகிமையாய் வந்திறங்கினாரே இன்றும்
மகிமையாய் மத்தியில் வரவே – பாடி – துதி
5. முன்னால் நம்மேல் அன்புகூர்ந்து – இந்த
ஆண்டும் கன்வென்ஷனை நல்கினார்
ஆண்டுகள்தோறும் இந்த விதமே – அன்பின்
ஆண்டவர் அருள் செய்யவேண்டியே – பாடி – துதி
6. ஏதுமற்ற நரர் நம்மீது – இணை
ஏதுமில்லா மா அன்பு கொண்டே
ஏராளமான ஈவுகளை – தேவன்
தாராளமாய் நல்கினதாலே – பல – துதி
7. இரண்டாம் வருகையும் சமீபம் – பல
ஆண்டாக எச்சரித்தும் வாறார்
ஆண்டாம் இதிலே இயேசு வந்தால் – நாமும்
ஆயத்தமாக இருக்கவே – பாடி – துதி
thuthippoom thuthippoom sapaiyoore – Thuthipom Thuthipom sabaiyorae
pallavi
thuthippoom thuthippoom sapaiyoore – intha
kanvenshan thantha iyesuvaiye
anupallavi
nam vazhnalil ithuve kontattam – poovil
engkum kitaiyap perum pakkiyam pati – thuthi
1. suththar parisuththaravare – engkum
suththamay nirkum meypporule
thuyaram thoothar patippoorra – avar
thuthikkulle vasanyseyvathale – pati – thuthi
2. purajathiyakave jeeviththoom munpu
muraiyeenamakak kettuppoonoom
thiramaka iyesu vanthuthiththu tham
thiru iraththam sinthi uyir thanthar – pati – thuthi
3. erikoovin koottai vizhunthathe – intha
thuthiyakum aayuthamathinal
aaka! poorrik kaliththuth thuthippoome – theeya
saththanin koottaikal vizhave – pati – thuthi
4. aaru irupathasariyar – thuthi
seythar salamon aalayaththil
thevan makimaiyay vanthirangkinare inrum
makimaiyay maththiyil varave – pati – thuthi
5. munnal nammel anpukoornthu – intha
aantum kanvenshanai nalkinar
aantukalthoorum intha vithame – anpin
aantavar arul seyyaventiye – pati – thuthi
6. ethumarra narar nammeethu – inai
ethumilla ma anpu konte
eralamana eevukalai – thevan
tharalamay nalkinathale – pala – thuthi
7. irantam varukaiyum sameepam – pala
aantaka essariththum varar
aantam ithile iyesu vanthal – namum
aayaththamaka irukkave – pati – thuthi