Thuthippome sthoththiram

துதிப்போமே ஸ்தோத்திரம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே ஸ்தோத்திரம்
துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமே
கர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2
துதித்தால் அலங்கம் இடிந்து விடும்
ஆராதித்தால் பூமி அசைந்து விடும்
அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்
படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2
அவர் நாமத்தை துதித்து பாடு
உனக்கு எல்லாமே வாய்க்கும் பாரு
கைதட்டி மகிழ்ந்துபாடு
கஷ்டம் காணாமலே போகும்பாரு – 2
துதித்தால்…
பயப்படாமல் துதித்து பாடு
பரலோகமே திரும்பும் பாரு
சிந்திக்காமல் துதித்து பாடு
சீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2
துதித்தால்…
சியோனிலே துதிதுப்பாடு
சிறையிருப்பு திரும்பும் பாரு
சந்தோசமாய் மகிழ்ந்து பாடு
சர்வ வல்லவர் அருகில் பாரு – 2
துதித்தால்