thuthippom jebippom jeyam

துதிப்போம் ஜெபிப்போம் ஜெயமெடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
துதி என்றாலே ஜெயம்தானே
ஜெபம் என்றாலும் ஜெயம்தானே
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
அந்தகார வல்லமைகள் எதிர்நின்றாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
அக்கினியின் அம்புகள் ஏவப்பட்டாலும்
துதிப்போம் ஜெபிப்போம்
ஜெயம் எடுப்போம்
எக்காளம் வாயிலே
பட்டயமோ கையிலே
பெலிஸ்தியர் சேனை சூழ்ந்துகொண்டாலும்
கோலியாத் இராட்சதன் எதிர் நின்றாலும்
அத்திமர துளிர்கள் இல்லாவிட்டாலும்
திராட்சை செடி பலனை தராவிட்டாலும்