thuthippen eppothum nan thuthippen

துதிப்பேன் எப்போதும் நான் துதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிப்பேன் எப்போதும் நான்,
துதிப்பேன் அவரை,
துதித்துக்கொண்டே இருப்பேன்,
என்றென்றும் ஸ்தோத்திரம்!
அவரை துதிப்பேன் நான்
யெகோவா ஈரே,
என் தேவைகளை சந்திப்பார்.
என் அடைக்கலமே,
நான் நம்பும் துருகமே.
சர்வ வல்லமையின் தேவன்,
இருளில் நான் நடந்தாலும்,
பள்ளத்தாக்கில் இருந்தாலும்,
யெகோவா ருவா,
என்னை வழிநடத்தும் தேவன்.