Thuthippaen Ummai Thuthippaen
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
என் கண்கள் உம் மேலே
என் நம்பிக்கை உம் மேலே
என் பாடல் உம்மாலே
என் ஜெயமும் உம்மாலே
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
ஜெபிப்பேன் இன்னும் ஜெபிப்பேன்
1.துன்பமோ இல்லை துயரமோ
உம் அன்பை விட்டு என்னை
பிரிக்காதையா – 2
உம்மை சார்ந்திருப்பேன்
உம்மில் மகிழ்ந்திருப்பேன்
இனி கண்ணீர் இல்லையே
அல்லேலூயா – 6
என் கண்கள் உம் மேலே
என் நம்பிக்கை உம் மேலே
என் பாடல் உம்மாலே
என் ஜெயமும் உம்மாலே
2.பயமோ சாத்தான் தொல்லையோ
என் நன்மையை
எதுவும் தடுக்காதைய்யா
உம்மை துதிப்பேன்
என்றும் ஜெயிப்பேன்
இனி தடைகள் இல்லையே
அல்லேலூயா – 6
என் கண்கள் உம் மேலே
என் நம்பிக்கை உம் மேலே
என் பாடல் உம்மாலே
என் ஜெயமும் உம்மாலே
3.தோல்வியோ இல்லை வியாதியோ
உம் கரத்தை விட்டு என்னை
பறிக்காதைய்யா – 2
நான் எழும்புவேன்
உம்மில் நிலைத்திருப்பேன்
இனி கலக்கம் இல்லையே
அல்லேலூயா – 6
என் கண்கள் உம் மேலே
என் நம்பிக்கை உம் மேலே
என் பாடல் உம்மாலே
என் ஜெயமும் உம்மாலே
Thuthippaen Ummai Thuthippaen
Makimai Seluththi Thuthippaen (2)
Thuthiyum Kanamum Ellaam
Umakkae Thaevaa Umakkae (2)
1. Kirupaikal Ennil
Perukach Seytheerae Sthoththiram
Um Karangalaal Ennai Annaiththuk
Konnteerae Sthoththiram --- Thuthiyum
2. Sothanai Ennil Vantha Pothu Neer Kaaththeer
Vaethanai Ennil Vantha Pothu Kirupai Thantheer
Makimai Kanamum Ellaam
Umakkae Thaevaa Umakkae --- Thuthiyum
3. Kannnneer Ennil Vantha Pothu Neer Thutaiththeer
Um Karangalaal Ennai Annaiththu Kaaththuk Konnteer
Makimai Kanamum Ellaam
Umakkae Thaevaa Umakkae --- Thuthiyum
Allaelooyaa (3) Aamaen
துதிப்பேன் உம்மை துதிப்பேன்
Thuthippaen Ummai Thuthippaen
உம்மை துதிப்பேன்
Makimai Seluththi Thuthippaen (2)
அல்லேலூயா – 6
Allaelooyaa (3) Aamaen