Thuthiku pathirare Lyrics
துதிக்கு பாத்திரரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிக்கு பாத்திரரே
தூயாதி தூயவரே
துதியில் வாழ்பவரே
உமக்கே ஆராதனை -2
இப்போதும் துதிப்போம்
எப்போதும் துதிப்போம்
என்றென்றும் துதிப்போம் துயவரே – துதிக்கு பாத்திரரே
1.கஷ்டத்தின் நேரத்தில் துதித்திடுவோம்
கவலையின் நேரத்தில் துதித்திடுவோம்-2
பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
துதித்து துதித்து ஜெயம் எடுப்போம்-2 – இப்போதும் துதிப்போம்
2.பாலைவன வாழ்க்கையில் துதித்திடுவோம்
வறண்ட வாழ்க்கையில் துதித்திடுவோம்-2
செங்கடல் பிரிந்திடும்
யோர்தான் விலகிடும்
துதித்து துதித்து முன் செல்லுவோம் 2 – இப்போது துதிப்போம்
3.சேனைகளாய் எழுந்திடுவோம்
போர் வீரனாக நின்றிடுவோம்-2
சாத்தானின் சதிகளை
சாத்தானின் செயல் களை
துதித்து துதித்து தகர்த்திடுவோம் – இப்போது துதிப்போம்
thuthikku paththirare
thooyathi thooyavare
thuthiyil vazhpavare
umakke aarathanai -2
ippoothum thuthippoom
eppoothum thuthippoom
enrenrum thuthippoom thuyavare – thuthikku paththirare
1.kashtaththin neraththil thuthiththituvoom
kavalaiyin neraththil thuthiththituvoom-2
patukal vanthalum
nashtangkal vanthalum
thuthiththu thuthiththu jeyam etuppoom-2 – ippoothum thuthippoom
2.palaivana vazhkkaiyil thuthiththituvoom
varanta vazhkkaiyil thuthiththituvoom-2
sengkatal pirinthitum
yoorthan vilakitum
thuthiththu thuthiththu mun selluvoom 2 – ippoothu thuthippoom
3.senaikalay ezhunthituvoom
poor veeranaka ninrituvoom-2
saththanin sathikalai
saththanin seyal kalai
thuthiththu thuthiththu thakarththituvoom – ippoothu thuthippoom