thuthikkum kanaththukkum paththirare sthooththiram (2)

துதிக்கும் கனத்துக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிக்கும் கனத்துக்கும் பாத்திரரே ஸ்தோத்திரம் (2)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்
1. சேராபீன்கள் கேராபீன்கள்
ஆராதிக்கும் தேவனே
ஆதியே அந்தமே அல்பா ஒமேகாவே
யூத சிங்கமே இயேசு ராஜாவே
நீரே பாத்திரர், துதிக்குப் பாத்திரர்
அல்லேலூயா-8
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்
2. மகிமை கனமும் மாட்சிமை வல்லமையும் நிறைந்த தேவனே
ஞானம் நிறைந்தவர், இணையில்லா தேவனே
நீத்திய ஜீவனே நீதியின் ராஜனே
நீரே பாத்திரர், துதிக்குப் பாத்திரர்
அல்லேலூயா-8
இயேசு ராஜாவே துதிக்குப் பாத்திரர்-2