thuthikka piranthavan
துதிக்க பிறந்தவன் நான் ஜெபிக்க
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிக்க பிறந்தவன்(ஸ்) நான்
ஜெயிக்க பிறந்தவன்(ள்)-2
சாத்தானை ஜெயித்திடவே
மறுபடி பிறந்து விட்டேன்
ராஜ்ஜியத்தை அழித்திடவே
புது சிருஷ்டியாய் மாறி விட்டேன் -2
அவன் மந்திர தந்திரங்கள்
என்னை அணுகிட முடியாது
அவன் தந்திர வலைதனிலே
என்னைக் கவர்ந்திட முடியாது-2
1. ஆளப்பிறந்தவன் நீ தானே
அடிமையாகலாமா
ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே
தோற்றுப் போகலாமா -2
2. துதிக்கப் பிறந்தவன் நீ தானே
ஒடுங்கிப் போகலாமா
ஆவியானவர் உனக்குள்ளே
கூனிக் குறுகலாமா
3. யாக்கோபுக்கு விரோதமாய்
மந்திரம் இல்லையே
இஸ்ரவேலுக்கு எதிராக
குறி சொல்லுதல் இல்லையே
thuthikka piranthavan(s) nan
jeyikka piranthavan(l)-2
saththanai jeyiththitave
marupati piranthu vitten
rajjiyaththai azhiththitave
puthu sirushtiyay mari vitten -2
avan manthira thanthirangkal
ennai anukita mutiyathu
avan thanthira valaithanile
ennaik kavarnthita mutiyathu-2
1. aalappiranthavan nee thane
atimaiyakalama
jeyikkap piranthavan nee thane
thoorrup pookalama -2
2. thuthikkap piranthavan nee thane
otungkip pookalama
aaviyanavar unakkulle
koonik kurukalama
3. yakkoopukku viroothamay
manthiram illaiye
isravelukku ethiraka
kuri solluthal illaiye
துதிக்க பிறந்தவன்(ஸ்) நான்
thuthikka piranthavan(s) nan
ஜெயிக்க பிறந்தவன்(ள்)-2
jeyikka piranthavan(l)-2
சாத்தானை ஜெயித்திடவே
saththanai jeyiththitave
மறுபடி பிறந்து விட்டேன்
marupati piranthu vitten
ராஜ்ஜியத்தை அழித்திடவே
rajjiyaththai azhiththitave
புது சிருஷ்டியாய் மாறி விட்டேன் -2
puthu sirushtiyay mari vitten -2
அவன் மந்திர தந்திரங்கள்
avan manthira thanthirangkal
என்னை அணுகிட முடியாது
ennai anukita mutiyathu
அவன் தந்திர வலைதனிலே
avan thanthira valaithanile
என்னைக் கவர்ந்திட முடியாது-2
ennaik kavarnthita mutiyathu-2
1. ஆளப்பிறந்தவன் நீ தானே
1. aalappiranthavan nee thane
அடிமையாகலாமா
atimaiyakalama
ஜெயிக்கப் பிறந்தவன் நீ தானே
jeyikkap piranthavan nee thane
தோற்றுப் போகலாமா -2
thoorrup pookalama -2
2. துதிக்கப் பிறந்தவன் நீ தானே
2. thuthikkap piranthavan nee thane
ஒடுங்கிப் போகலாமா
otungkip pookalama
ஆவியானவர் உனக்குள்ளே
aaviyanavar unakkulle
கூனிக் குறுகலாமா
koonik kurukalama
3. யாக்கோபுக்கு விரோதமாய்
3. yakkoopukku viroothamay
மந்திரம் இல்லையே
manthiram illaiye
இஸ்ரவேலுக்கு எதிராக
isravelukku ethiraka
குறி சொல்லுதல் இல்லையே
kuri solluthal illaiye