thuthikalin thaevanaith sthoththiriththu
துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
மகிமையின் கர்த்தரை
மனமகிழ்ந்து போற்று-2
நல்லவர் அவரே வல்லவர் அவரே
பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
ஹலேலூயா ஹலேலூயா (4)
1. தேனிலும் தெளிதேனிலும் அதி
மதுரமான நாமம்-வானிலுள்ள தூதர்
போற்றும் இனிமையான தேவன் -2
தந்தை போல தோள்களில்
தூக்கி சுமக்கும் தேவன்-தாயைப் போல
மார்பினில் அரவணைக்கும் நாதன்
2. கேருபீன் சேராபீன் போற்றி
துதிக்கும் நாதன்-மூப்பரும்
ஜீவனும் பாடிப் போற்றும் தேவன்
சேர்ந்திடாத ஒளியினில்-வாசம் செய்யும்
தேவன் பார்க்கக்கூடா மகிமையில்
வீற்றிருக்கும் நாதன்
3. வானிலும் இந்த பூவினும் மேலான நாமம்
வாழ்விலும் நம் தாழ்விலும்
தாங்குகின்ற தேவன்
நேற்றும் இன்றும் என்றும் அவர்
மாறிடாத தேவன்-காற்றும் கடலும்
அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்
thuthikalin thevanai sthooththiriththu patu
makimaiyin karththarai
manamakizhnthu poorru-2
nallavar avare vallavar avare
parisuththar avare parikari avare
uyarnthavar periyavar ulakai aalpavar
halelooya halelooya (4)
1. thenilum thelithenilum athi
mathuramana namam-vanilulla thoothar
poorrum inimaiyana thevan -2
thanthai poola thoolkalil
thookki sumakkum thevan-thayaip poola
marpinil aravanaikkum nathan
2. kerupeen serapeen poorri
thuthikkum nathan-moopparum
jeevanum patip poorrum thevan
sernthitatha oliyinil-vasam seyyum
thevan parkkakkoota makimaiyil
veerrirukkum nathan
3. vanilum intha poovinum melana namam
vazhvilum nam thazhvilum
thangkukinra thevan
nerrum inrum enrum avar
maritatha thevan-karrum katalum
athatti niruththum arputhaththin nathan
துதிகளின் தேவனை ஸ்தோத்திரித்து பாடு
thuthikalin thevanai sthooththiriththu patu
மகிமையின் கர்த்தரை
makimaiyin karththarai
மனமகிழ்ந்து போற்று-2
manamakizhnthu poorru-2
நல்லவர் அவரே வல்லவர் அவரே
nallavar avare vallavar avare
பரிசுத்தர் அவரே பரிகாரி அவரே
parisuththar avare parikari avare
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
uyarnthavar periyavar ulakai aalpavar
ஹலேலூயா ஹலேலூயா (4)
halelooya halelooya (4)
1. தேனிலும் தெளிதேனிலும் அதி
1. thenilum thelithenilum athi
மதுரமான நாமம்-வானிலுள்ள தூதர்
mathuramana namam-vanilulla thoothar
போற்றும் இனிமையான தேவன் -2
poorrum inimaiyana thevan -2
தந்தை போல தோள்களில்
thanthai poola thoolkalil
தூக்கி சுமக்கும் தேவன்-தாயைப் போல
thookki sumakkum thevan-thayaip poola
மார்பினில் அரவணைக்கும் நாதன்
marpinil aravanaikkum nathan
2. கேருபீன் சேராபீன் போற்றி
2. kerupeen serapeen poorri
துதிக்கும் நாதன்-மூப்பரும்
thuthikkum nathan-moopparum
ஜீவனும் பாடிப் போற்றும் தேவன்
jeevanum patip poorrum thevan
சேர்ந்திடாத ஒளியினில்-வாசம் செய்யும்
sernthitatha oliyinil-vasam seyyum
தேவன் பார்க்கக்கூடா மகிமையில்
thevan parkkakkoota makimaiyil
வீற்றிருக்கும் நாதன்
veerrirukkum nathan
3. வானிலும் இந்த பூவினும் மேலான நாமம்
3. vanilum intha poovinum melana namam
வாழ்விலும் நம் தாழ்விலும்
vazhvilum nam thazhvilum
தாங்குகின்ற தேவன்
thangkukinra thevan
நேற்றும் இன்றும் என்றும் அவர்
nerrum inrum enrum avar
மாறிடாத தேவன்-காற்றும் கடலும்
maritatha thevan-karrum katalum
அதட்டி நிறுத்தும் அற்புதத்தின் நாதன்
athatti niruththum arputhaththin nathan