thuthikalin maththiyile vasam – Thuthigalin Maththiyilae vaasam

துதிகளின் மத்தியிலே வாசம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிகளின் மத்தியிலே வாசம் – Thuthigalin Maththiyilae vaasam
துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
எங்களின் மத்தியிலே என்றும் இருப்பவரே
1) ஏழு ராஜியத்தை முறியடித்து
யோர்தானை கடக்க செய்தீர்
யோசுவாவை தெரிந்து கொண்டு
தம் சேனையை மீட்டெடுத்தீர்
ஓயாது உங்க கிருபை
மாறாது உங்க மகிமை
2) இஸ்ரவேலை காக்கிறவர்
உறக்கம் இல்லாதவர்
என்றும் நம்மை காக்கிறவர்
நமக்குள் இருப்பவர்