thuthikalin maththiyil vasam seyveer – Thuthigalin Mathiyil Vasam Seiveer
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர்
இரண்டு மூன்று பேர் மத்தியில் அங்கே இருப்பீர்
ஆராதனை உமக்கு ஆராதனை
மகத்துவரே உமக்கு ஆராதனை
முட்டச்செடி நடுவில் தோன்றினீரே
சீனாய் மலையின் மேல் பேசினீரே
உம்மையே நான் காணனும்
என்னை நீர் பார்க்கணும்
உம் வார்த்தையால் சிருஷ்டித்திரே
அந்த வார்த்தையினால் பிழைத்தேன்
ஆராதனை உமக்கு ஆராதனை
மகத்துவரே உமக்கு ஆராதனை
தமஸ்குவின் வழியில் தோன்றினீரே
நானே இயேசு என்று வெளிப்படுத்தினீரே
முன்னானவைகளை நாடுவேன்
பின்னானவைகளை மறப்பேன்
அந்த பந்தயத்தில் ஓடுவேன்
அந்த ஓட்டத்தை நான் முடிப்பேன்
ஆராதனை உமக்கு ஆராதனை
மகத்துவரே உமக்கு ஆராதனை
thuthikalin maththiyil vasam seyveer – Thuthigalin Mathiyil Vasam Seiveer
thuthikalin maththiyil vasam seyveer
irantu moonru per maththiyil angke iruppeer
aarathanai umakku aarathanai
makaththuvare umakku aarathanai
muttasseti natuvil thoonrineere
seenay malaiyin mel pesineere
ummaiye nan kananum
ennai neer parkkanum
um varththaiyal sirushtiththire
antha varththaiyinal pizhaiththen
aarathanai umakku aarathanai
makaththuvare umakku aarathanai
thamaskuvin vazhiyil thoonrineere
nane iyesu enru velippatuththineere
munnanavaikalai natuven
pinnanavaikalai marappen
antha panthayaththil ootuven
antha oottaththai nan mutippen
aarathanai umakku aarathanai
makaththuvare umakku aarathanai
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர் – Thuthigalin Mathiyil Vasam Seiveer
thuthikalin maththiyil vasam seyveer – Thuthigalin Mathiyil Vasam Seiveer
துதிகளின் மத்தியில் வாசம் செய்வீர்
thuthikalin maththiyil vasam seyveer
இரண்டு மூன்று பேர் மத்தியில் அங்கே இருப்பீர்
irantu moonru per maththiyil angke iruppeer
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
மகத்துவரே உமக்கு ஆராதனை
makaththuvare umakku aarathanai
முட்டச்செடி நடுவில் தோன்றினீரே
muttasseti natuvil thoonrineere
சீனாய் மலையின் மேல் பேசினீரே
seenay malaiyin mel pesineere
உம்மையே நான் காணனும்
ummaiye nan kananum
என்னை நீர் பார்க்கணும்
ennai neer parkkanum
உம் வார்த்தையால் சிருஷ்டித்திரே
um varththaiyal sirushtiththire
அந்த வார்த்தையினால் பிழைத்தேன்
antha varththaiyinal pizhaiththen
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
மகத்துவரே உமக்கு ஆராதனை
makaththuvare umakku aarathanai
தமஸ்குவின் வழியில் தோன்றினீரே
thamaskuvin vazhiyil thoonrineere
நானே இயேசு என்று வெளிப்படுத்தினீரே
nane iyesu enru velippatuththineere
முன்னானவைகளை நாடுவேன்
munnanavaikalai natuven
பின்னானவைகளை மறப்பேன்
pinnanavaikalai marappen
அந்த பந்தயத்தில் ஓடுவேன்
antha panthayaththil ootuven
அந்த ஓட்டத்தை நான் முடிப்பேன்
antha oottaththai nan mutippen
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
மகத்துவரே உமக்கு ஆராதனை
makaththuvare umakku aarathanai