thuthi magimaikku paathirar
துதி மகிமைக்கு பாத்திரர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துதி மகிமைக்கு பாத்திரர்
ஆராதனைக்குரியவர்
நீர் கர்த்தர் உம்மைப் போல்
வேறொருவர் இல்லையே
இயேசுவே இயேசுவே -2
நாம் உம்மை உயர்த்துவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
1. தண்ணீரை கடக்கும் போது
என்னோடு இருப்பவரே அக்கினியில்
நடந்தாலும் வேகாமல் காப்பவரே
நம்பிக்கையே நீர்தானையா -2
நம்பி வந்தேன் உம்மை நான்
உங்க கிருபை போதுமே -2
2. வலப்புறம் இடப்புறமும் இடங்கொண்டு
பெருகச் செய்தீர் ஆசீர்வதிக்கவே
என்னை ஆசீர்வதித்து பெருகவே
பெருகச் செய்தீர் நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது
உங்க கிருபை போதுமே
3. வெண்கள் கதவை உடைத்து
இருப்பு தாழ்ப்பாள் முறித்து
ஒளிப்பிடத்தின் புதையல்களை
பொக்கிஷங்களை தருவீர்
பெயர் சொல்லி அழைத்தவர்
காத்தரென்று நான் அறிவேன்
உங்க கிருபை போதுமே
thuthi makimaikku paththirar
aarathanaikkuriyavar
neer karththar ummaip pool
veroruvar illaiye
iyesuve iyesuve -2
nam ummai uyarththuven
ummai uyarththuven
ummai uyarththiye aarathippen
1. thanneerai katakkum poothu
ennootu iruppavare akkiniyil
natanthalum vekamal kappavare
nampikkaiye neerthanaiya -2
nampi vanthen ummai nan
ungka kirupai poothume -2
2. valappuram itappuramum itangkontu
perukas seytheer aaseervathikkave
ennai aaseervathiththu perukave
perukas seytheer nissayamay mutivu untu
nampikkai veenpookathu
ungka kirupai poothume
3. venkal kathavai utaiththu
iruppu thazhppal muriththu
olippitaththin puthaiyalkalai
pokkishangkalai tharuveer
peyar solli azhaiththavar
kaththarenru nan ariven
ungka kirupai poothume
துதி மகிமைக்கு பாத்திரர்
thuthi makimaikku paththirar
ஆராதனைக்குரியவர்
aarathanaikkuriyavar
நீர் கர்த்தர் உம்மைப் போல்
neer karththar ummaip pool
வேறொருவர் இல்லையே
veroruvar illaiye
இயேசுவே இயேசுவே -2
iyesuve iyesuve -2
நாம் உம்மை உயர்த்துவேன்
nam ummai uyarththuven
உம்மை உயர்த்துவேன்
ummai uyarththuven
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
ummai uyarththiye aarathippen
1. தண்ணீரை கடக்கும் போது
1. thanneerai katakkum poothu
என்னோடு இருப்பவரே அக்கினியில்
ennootu iruppavare akkiniyil
நடந்தாலும் வேகாமல் காப்பவரே
natanthalum vekamal kappavare
நம்பிக்கையே நீர்தானையா -2
nampikkaiye neerthanaiya -2
நம்பி வந்தேன் உம்மை நான்
nampi vanthen ummai nan
உங்க கிருபை போதுமே -2
ungka kirupai poothume -2
2. வலப்புறம் இடப்புறமும் இடங்கொண்டு
2. valappuram itappuramum itangkontu
பெருகச் செய்தீர் ஆசீர்வதிக்கவே
perukas seytheer aaseervathikkave
என்னை ஆசீர்வதித்து பெருகவே
ennai aaseervathiththu perukave
பெருகச் செய்தீர் நிச்சயமாய் முடிவு உண்டு
perukas seytheer nissayamay mutivu untu
நம்பிக்கை வீண்போகாது
nampikkai veenpookathu
உங்க கிருபை போதுமே
ungka kirupai poothume
3. வெண்கள் கதவை உடைத்து
3. venkal kathavai utaiththu
இருப்பு தாழ்ப்பாள் முறித்து
iruppu thazhppal muriththu
ஒளிப்பிடத்தின் புதையல்களை
olippitaththin puthaiyalkalai
பொக்கிஷங்களை தருவீர்
pokkishangkalai tharuveer
பெயர் சொல்லி அழைத்தவர்
peyar solli azhaiththavar
காத்தரென்று நான் அறிவேன்
kaththarenru nan ariven
உங்க கிருபை போதுமே
ungka kirupai poothume