thunpamana neraththile

துன்பமான நேரத்திலே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துன்பமான நேரத்திலே
என் கஷ்டமான காலங்களில்
நான் நடந்தீடும் பாதையில்
எ ன் தேவன் நீர் வந்தீரைய்யா
என்னை காண்கின்ற தெய்வம்
நீர் கூடவே வந்தீரைய்யா
ஏசுவே என் ஜீவன்
ஏசுவே என் தெய்வம்
லா லா லா லா
1.எது நடந்ததோ எது நடக்குமோ
எல்லாமே என் தேவன் நீர் அறிந்திருக்கிறீர்
எல்லாமே நன்மையாக செய்து முடிக்கும் கர்த்தர்
2.தாயின் கருவிலே என் கருவை கண்டீரே
என்னை அழைத்தீரே உம் ஊழியம் செய்ய்திடவே
என்னை சிதையாமல் கலையாமல் காத்து கொண்டீரே
என்னை அதிசயமாய் அச்சரியமாய் நடத்துகின்றீரே