Thulluthaiyaa Um Naamam Solla Solla
துள்ளுதையா உம்நாமம் சொல்ல
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.
துள்ளுதையா உம் நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து தினம்
மகிழ்ந்து மகிழ்ந்து மனம் துள்ளுதையா
1.அன்பு பெருகுதையா என் அப்பாவின் நிழல் தனிலே
அபிஷேகம் வளருதையா எபெனேசர் பார்வையிலே
2. உள்ளங்கள் மகிழுதையா உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா பாடி துதிக்கையிலே
3. நம்பிக்கை வளருதையா நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா நாள் தோறும் துதிக்கையிலே
4. நோய்கள் நீங்குதையா உம்மை நோக்கிப் பார்க்கையிலே
பேய்கள் அலறுதையா பெரியவர் நாமத்திலே
5. கண்ணீர்கள் மறையுதையா கர்த்தர் உம் சமுகத்திலே
காயங்கள் ஆறுதையா கருத்தோடு துதிக்கையிலே
Thulluthayya Um Naamam Solla lyrics in english
Thulluthaiya Um Namam solla solla
Thuthithu Thuthithu Thinam
Magilnthu Magilnthu Manam Thulluthaiya
1.Anbu peruguthaiya En Appavin Nizhal Thanilae
Abishegam Valaruthaiya Ebanesar Paarvaiyilae
2.Ullangal Magiluthaiya Ummodu Irukkaiyilae
Pallangal Nirambuthaiya Paadi thuthikaiyilae
3.Nambikkai Valaruthaiya Naatha Um Pathtathilae
Nanmaigal Peruguthaiya Naal Thorum Thuthikaiyilae
4.Noaikal Neenguthaiya Ummai Nokki paarkkaiyilae
Peigal Alaruthaiya Periyavar Namathilae
5.Kannerkal Maraiyuthaiya Karthar Um samugathilae
Kaayangal Aaruthaiya Karuthodu Thuthikkaiyilae
R-Rhumba T-100 E 4/4
Thulluthayya Um Naamam Solla
Thulluthaiyaa, Umnaamam Solla Solla
Thuthiththu Thuthiththu, Thinam Makilnthu Makilnthu
Manam Thulluthaiyaa
1. Anpu Perukuthaiyaa -en
Appaavin Nilalthanilae
Apishaekam Valaruthaiyaa
Epinaesar Paarvaiyilae
2. Ullangal Makiluthaiyaa
Ummodu Irukkaiyilae
Pallangal Niramputhaiyaa
Paati Thuthikkaiyilae
3. Nampikkai Valaruthaiyaa
Naathaa Um Paathaththilae
Nanmaikal Perukuthaiyaa
Naalthorum Thuthikkaiyilae
4. Nnoykal Neenguthaiyaa –ummai
Karththar Um Samookaththilae
Kaayangal Aaruthaiyaa
Karuththodu Thuthikkaiyilae
5. Kannnneerkal Maraiyuthaiyaa