thuli thuliyay
துளி துளியாய்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
துளி துளியாய்
பெருமழையாய்
இறங்கிடுமே
இப்போ இறங்கிடுமே
ஆவியானவரே நீர் வாருமே
ஆவியானவரே நீர் வேண்டுமே
1.கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
நீச்சல் ஆளம் நான் மூழ்கனுமே -2 – ஆவியானவரே
2.மனம் மாற வேண்டும்
மறுரூபம் வேண்டும்
மகிமையின் மேகம் என்னை மூடனுமே -2- ஆவியானவரே
முன் செல்வீராக -4
thuli thuliyay
perumazhaiyay
irangkitume
ippoo irangkitume
aaviyanavare neer varume
aaviyanavare neer ventume
1.kanukkal alla muzhangkal alla
neessal aalam nan moozhkanume -2 – aaviyanavare
2.manam mara ventum
maruroopam ventum
makimaiyin mekam ennai mootanume -2- aaviyanavare
mun selveeraka -4
துளி துளியாய்
thuli thuliyay
பெருமழையாய்
perumazhaiyay
இறங்கிடுமே
irangkitume
இப்போ இறங்கிடுமே
ippoo irangkitume
ஆவியானவரே நீர் வாருமே
aaviyanavare neer varume
ஆவியானவரே நீர் வேண்டுமே
aaviyanavare neer ventume
1.கணுக்கால் அல்ல முழங்கால் அல்ல
1.kanukkal alla muzhangkal alla
நீச்சல் ஆளம் நான் மூழ்கனுமே -2 – ஆவியானவரே
neessal aalam nan moozhkanume -2 – aaviyanavare
2.மனம் மாற வேண்டும்
2.manam mara ventum
மறுரூபம் வேண்டும்
maruroopam ventum
மகிமையின் மேகம் என்னை மூடனுமே -2- ஆவியானவரே
makimaiyin mekam ennai mootanume -2- aaviyanavare
முன் செல்வீராக -4
mun selveeraka -4