Thudikkum Pothu

நான் துடிக்கும் போது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே
கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே
அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே
நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே