thudhiku paathirar thooyavar

துதிக்கு பாத்திரர் தூயவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே
துதிக்கு பாத்திரர் தூயவர் ஏசுவே
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2
1. வல்லமை வாரங்கள் வேண்டுமே
புது பெலத்தால் நிரப்பிடும் என்னையே – 2
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2
2. அக்கினி அபிஷேகம் தாருமே என்னை
அனலாய் ஜுவாலையாய் மாற்றுமே – 2
உன்னதத்தை ஆவியை ஊற்றுமே
இன்னும் ஒரு விசை என்னை நிரப்புமே
ஒரு விசை என்னை நிரப்புமே – 2