thottu thottu pooka

தொட்டு தொட்டு போக

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தொட்டு தொட்டு போக
என் கிட்ட நீங்க வாங்க
தொட்டாப் போதும் நீங்க
சுகம் அளிக்கும் தெய்வம் தாங்க-(2)
விட்டுக்கொடுக்காதோ என்ன உங்க கிருபை தாங்க-(2)
1.சோர்ந்து போன நேரமெல்லாம் என்னையும் தான் தூக்கீனீரே சொன்னதெல்லாம் செய்வேன் என்று வாக்கு கொடுத்தீரே-(2)
என் கிட்ட நீங்க வந்தாபோதுமே
நான் செத்தா கூட மீண்டும் வருவேனே-(2)
2. தாயின் அன்பு மாறுமைய்யா
தந்தை அன்பு போதுமைய்யா
மாறாத உந்தன் அன்பு எனை
வந்து சேருமைய்யா-(2)
நான் காணாபோன ஆடு
தானைய்யா என்ன கண்டு
பிடிச்சி தூக்கி கொள்ளைய்யா (2)
Thottu Thottu Poga song English lyrics
Thottu Thottu Poga
En Kitta Neenga Vaanga
Thotta Pothum Neenga Sugamalikkum Deivam Thanga-(2)
Vittu Kodukkatho
Enna Unka kirubai Thanga(2)
1.Sornthu Pona Neramellam
Ennaiyumthan Thukkineere
Sonnathellam Seiven Enru
Vakku Kodutheere-(2)
En Kitta Neenga Vantha Pothume
Naan Seththakuda Meendum
Varuvene (2)
2.Thaayin Anbu Marumaiyya
Thanthai Anbu Pothumaiyya
Maaratha Unthan Anbu Enai
Vanthu Serumaiyya -(2)
Naan Kaanapona Aadu Thanaiyya
Enna Kandu Pidichi Thukki
kollaiyya (2)
Thottu Thottu Poga | John Tamil | Tamil Christian Village Song | India For Christ Ministries
தொட்டு பாக்க ஆசையே – Thottu Parka Aasaiyae songs lyrics
இந்தியாவை நேசிப்போம் – Indiyavai Nesipom