thottathellam thoolviyaka
தொட்டதெல்லாம் தோல்வியாக
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
தொட்டதெல்லாம் தோல்வியாக
நட்டதெல்லாம் பாழாக
தோல்வியை நோக்கி உந்தன் பாதையும் நகருதோ
மறந்தாயோ நீ மறவாதவரை
களைந்தாயோ உன் விசுவாசத்தை
உன் வாழ்வின் இலையுதிர் காலம்
உன் பாவங்கள் உதிரும்
உன்னில் புதியவை மலரும்
உன் வாழ்க்கையே மாறும்
திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதில்லை
என்று சொன்ன தெய்வத்தை நீ மறந்து போனாயோ
நினைவில் நீ அவரை நினைத்தாலும்
நிறைவாக பெலன் அழிப்பாரே
அவமானங்களை ஆசீர்வாதமாக்கிடும்
தெய்வம் உனக்குண்டு என்பதை மறந்து போனாயோ
இருளில் தொலைந்ததை தேடுகிறாய்
வெளிச்சத்தில் அதைக் கண்டடைவாய்
thottathellam thoolviyaka
nattathellam pazhaka
thoolviyai nookki unthan pathaiyum nakaruthoo
maranthayoo nee maravathavarai
kalainthayoo un visuvasaththai
un vazhvin ilaiyuthir kalam
un pavangkal uthirum
unnil puthiyavai malarum
un vazhkkaiye marum
thiranikku melaka soothikkappatuvathillai
enru sonna theyvaththai nee maranthu poonayoo
ninaivil nee avarai ninaiththalum
niraivaka pelan azhippare
avamanangkalai aaseervathamakkitum
theyvam unakkuntu enpathai maranthu poonayoo
irulil tholainthathai thetukiray
velissaththil athaik kantataivay
தொட்டதெல்லாம் தோல்வியாக
thottathellam thoolviyaka
நட்டதெல்லாம் பாழாக
nattathellam pazhaka
தோல்வியை நோக்கி உந்தன் பாதையும் நகருதோ
thoolviyai nookki unthan pathaiyum nakaruthoo
மறந்தாயோ நீ மறவாதவரை
maranthayoo nee maravathavarai
களைந்தாயோ உன் விசுவாசத்தை
kalainthayoo un visuvasaththai
உன் வாழ்வின் இலையுதிர் காலம்
un vazhvin ilaiyuthir kalam
உன் பாவங்கள் உதிரும்
un pavangkal uthirum
உன்னில் புதியவை மலரும்
unnil puthiyavai malarum
உன் வாழ்க்கையே மாறும்
un vazhkkaiye marum
திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதில்லை
thiranikku melaka soothikkappatuvathillai
என்று சொன்ன தெய்வத்தை நீ மறந்து போனாயோ
enru sonna theyvaththai nee maranthu poonayoo
நினைவில் நீ அவரை நினைத்தாலும்
ninaivil nee avarai ninaiththalum
நிறைவாக பெலன் அழிப்பாரே
niraivaka pelan azhippare
அவமானங்களை ஆசீர்வாதமாக்கிடும்
avamanangkalai aaseervathamakkitum
தெய்வம் உனக்குண்டு என்பதை மறந்து போனாயோ
theyvam unakkuntu enpathai maranthu poonayoo
இருளில் தொலைந்ததை தேடுகிறாய்
irulil tholainthathai thetukiray
வெளிச்சத்தில் அதைக் கண்டடைவாய்
velissaththil athaik kantataivay