thooyare thooyare

தூயரே தூயரே துதித்து பாடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தூயரே தூயரே
துதித்து பாடுவேன் எந்நேரமும்
தூயரே தூயரே
உம்மை துதித்து பாடுவேன் எந்நேரமும்
துதியின் மத்தியில்
வாசம் செய்திடும்
தூய தேவனே நீரே
நீர் எனக்காய் நிந்திக்கப்பட்டீர்
நீர் எனக்காய் அவமானம் அடைந்தீர்
நீர் எனக்காய் வேதனை சகித்தீர்
நீர் எனக்காய் சிலுவையை சுமந்தீர்
நீர் எனக்காய் ஜீவனை தந்தீர்
நீர் எனக்காய் பரலோகம் திறந்தீர்
நீர் எனக்காய் மரணத்தை ஜெயித்தீர்
நீர் எனக்காய் மீண்டுமாய் வருவீர்
நீர் எனக்காய் இதுவரை செய்த தியாகம் பார்க்கிறான்
நீர் எனக்காய் அனைத்தையும் முடித்த நிறைவில் வாழ்கிறான்
உயிரே உயிரே நீரே
உறவாய் நிறைவாய் வந்தீர்
என் உயிரில் கலந்தவரே
உம் உயிராய் என்னை நீர் பார்த்தீர்
நீரே போதும் வாழ்வில்
ரட்சகர் ஏசுவே
எனக்கு நீரே போதும் வாழ்வில்
மீட்பர் ஏசுவே