Thooya Mainthan Yesuvai

தூய மைந்தன் இயேசுவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

தூய மைந்தன் இயேசுவை
தந்த தேவனே
ஞானத்தின் ஆரம்பமே
அன்பு மொழி பேசிடும்
தூய ஆவியே
மெய்யான ரட்சகரே
தாழ்மையின் மேன்மை
உணர்த்திட ஏழை கோலமானார்
யூதரின் ராஜன் இயேசு ராஜனே
முன்னணை மீதில் மலர்ந்தாரே
மனிதர்க்கு தூய்மையின் வழி காட்டிட
மனித ரூபமாய் ஜெனித்தாரே
வழி காட்டும் நட்சத்திரம் ஒளி வீசிட
மேய்ப்பர்கள் வியந்து ஆடி பாடிட
தேவ மகிமை வந்தது
இரக்கத்தின் மீட்பர் வந்த நாளிலே
இனிய கீதங்கள் பாடிடுவோம்
தன்னையே தந்திட வந்த மீட்பராம்
தேவ மைந்தனை வாழ்ந்திடுவோம்
இயேசுவின் நாமம் நம்மை காத்திட
பரிசுத்த ஆவி நம்மை தேற்றிட
உள்ளம் மகிழ்ந்து பணிவோம்
தூய மைந்தன் இயேசுவை பாடல் வரிகள், Thooya Mainthan Yesuvai lyrics