thooya aaviye en thunaiyay – Thooya Aaviyae En Thunaiyaai
தூய ஆவியே என் துணையாய்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
தூய ஆவியே என் துணையாய் – Thooya Aaviyae En Thunaiyaai
தூய ஆவியே என் துணையாய் வாருமே
வழி நடத்தியே என்னை காக்க வாருமே
அன்பின் ஆவியே எம் அருகில் வாருமே
ஆற்றல் அனைத்தையும் எம்மில் பொழிய வருமே
வாருமே வாருமே தூய ஆவியே
தாருமே தாருமே உன் கனிகள் தாருமே
நான் வீழ்ந்து போகும் வேளையில்
என்னை வழிநடத்த வாருமே
நான் கவலைப்படும் வேளையில்
என் கண் துடைக்க வாருமே (2)
நான் அச்சப்படும் வேளையில்
என்னை அரவணைக்க வாருமே
நான் அல்லல்படும் வேளையில்
என் அன்னையாய் நீர் வாருமே
வாருமே வாருமே தூய ஆவியே
தாருமே தாருமே உம் அன்பை தாருமே (2)
என் துக்கங்கள் அனைத்தையும்
தூக்கி எறிய வாருமே
என் துன்பங்கள் இன்பமாய்
மாற்று நீரும் வாருமே (2)
என் பாவங்கள் அனைத்தையும்
பற்றி எரிக்க வாருமே
என் பலவீனம் அனைத்தையும்
பலமாக்க நீர் வாருமே
வாருமே வாருமே தூய ஆவியே
தாருமே தாருமே உன் பெலனை தாருமே (2)
தூய ஆவியே என் துணையாய் வாருமே
வழி நடத்தியே என்னை காக்க வாருமே
அன்பின் ஆவியே எம் அருகில் வாருமே
ஆற்றல் அனைத்தையும் எம்மில் பொழிய வருமே
வாருமே வாருமே தூய ஆவியே
தாருமே தாருமே உன் கனிகள் தாருமே (4)
thooya aaviye en thunaiyay – Thooya Aaviyae En Thunaiyaai
thooya aaviye en thunaiyay varume
vazhi nataththiye ennai kakka varume
anpin aaviye em arukil varume
aarral anaiththaiyum emmil pozhiya varume
varume varume thooya aaviye
tharume tharume un kanikal tharume
nan veezhnthu pookum velaiyil
ennai vazhinataththa varume
nan kavalaippatum velaiyil
en kan thutaikka varume (2)
nan assappatum velaiyil
ennai aravanaikka varume
nan allalpatum velaiyil
en annaiyay neer varume
varume varume thooya aaviye
tharume tharume um anpai tharume (2)
en thukkangkal anaiththaiyum
thookki eriya varume
en thunpangkal inpamay
marru neerum varume (2)
en pavangkal anaiththaiyum
parri erikka varume
en palaveenam anaiththaiyum
palamakka neer varume
varume varume thooya aaviye
tharume tharume un pelanai tharume (2)
thooya aaviye en thunaiyay varume
vazhi nataththiye ennai kakka varume
anpin aaviye em arukil varume
aarral anaiththaiyum emmil pozhiya varume
varume varume thooya aaviye
tharume tharume un kanikal tharume (4)
தூய ஆவியே என் துணையாய் – Thooya Aaviyae En Thunaiyaai
thooya aaviye en thunaiyay – Thooya Aaviyae En Thunaiyaai
தூய ஆவியே என் துணையாய் வாருமே
thooya aaviye en thunaiyay varume
வழி நடத்தியே என்னை காக்க வாருமே
vazhi nataththiye ennai kakka varume
அன்பின் ஆவியே எம் அருகில் வாருமே
anpin aaviye em arukil varume
ஆற்றல் அனைத்தையும் எம்மில் பொழிய வருமே
aarral anaiththaiyum emmil pozhiya varume
வாருமே வாருமே தூய ஆவியே
varume varume thooya aaviye
தாருமே தாருமே உன் கனிகள் தாருமே
tharume tharume un kanikal tharume
நான் வீழ்ந்து போகும் வேளையில்
nan veezhnthu pookum velaiyil
என்னை வழிநடத்த வாருமே
ennai vazhinataththa varume
நான் கவலைப்படும் வேளையில்
nan kavalaippatum velaiyil
என் கண் துடைக்க வாருமே (2)
en kan thutaikka varume (2)
நான் அச்சப்படும் வேளையில்
nan assappatum velaiyil
என்னை அரவணைக்க வாருமே
ennai aravanaikka varume
நான் அல்லல்படும் வேளையில்
nan allalpatum velaiyil
என் அன்னையாய் நீர் வாருமே
en annaiyay neer varume
வாருமே வாருமே தூய ஆவியே
varume varume thooya aaviye
தாருமே தாருமே உம் அன்பை தாருமே (2)
tharume tharume um anpai tharume (2)
என் துக்கங்கள் அனைத்தையும்
en thukkangkal anaiththaiyum
தூக்கி எறிய வாருமே
thookki eriya varume
என் துன்பங்கள் இன்பமாய்
en thunpangkal inpamay
மாற்று நீரும் வாருமே (2)
marru neerum varume (2)
என் பாவங்கள் அனைத்தையும்
en pavangkal anaiththaiyum
பற்றி எரிக்க வாருமே
parri erikka varume
என் பலவீனம் அனைத்தையும்
en palaveenam anaiththaiyum
பலமாக்க நீர் வாருமே
palamakka neer varume
வாருமே வாருமே தூய ஆவியே
varume varume thooya aaviye
தாருமே தாருமே உன் பெலனை தாருமே (2)
tharume tharume un pelanai tharume (2)
தூய ஆவியே என் துணையாய் வாருமே
thooya aaviye en thunaiyay varume
வழி நடத்தியே என்னை காக்க வாருமே
vazhi nataththiye ennai kakka varume
அன்பின் ஆவியே எம் அருகில் வாருமே
anpin aaviye em arukil varume
ஆற்றல் அனைத்தையும் எம்மில் பொழிய வருமே
aarral anaiththaiyum emmil pozhiya varume
வாருமே வாருமே தூய ஆவியே
varume varume thooya aaviye
தாருமே தாருமே உன் கனிகள் தாருமே (4)
tharume tharume un kanikal tharume (4)